ஸ்டப்ஃடு ஆலு இட்லி

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் உருளை கிழங்கு போட்டு நன்கு வேக வைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கடலை பருப்பு உளுந்தம் பருப்பு வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கிய பிறகு கேரட் மஞ்சள் தூள் வர மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
அதில் வேக வைத்த உருளை கிழங்கு மசித்து சேர்க்கவும். கடைசியாக மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
- 4
இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் இட்லி மாவு ஊற்றி அதில் மசித்த உருளை கிழங்கு மசியளை சிறு வடையாக தட்டி வைத்து மேலே இன்னும் கொஞ்சம் மாவு ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சூடான ஸ்டப்ஃடு ஆலு இட்லி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெல்லிக்காய் இட்லி
#இட்லி


உருளை கிழங்கு போண்டா
#book#week15


தலைப்பு : ஆலு சப்பாத்தி


இட்லி சில்லி ப்ரை
#இட்லி#book


மசாலா பூரி
#goldenapron3#book#week14


ஆலு பராதா


மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன்.


ஸ்டப்ஃடு இட்லி
#இட்லி


காய்கறி பருப்பு சாதம் (Kaaikari Paruppu saatham Recipe in Tamil)
#nutrient2#book


உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள்.


{கேரட் ஆலு சப்பாத்தி}
#everyday3


ஆலு சீல்லா (Aloo cheella Recipe in Tamil)
#nutrient 2#book


ஆலூ ஸ்டப்ஃடு இட்லி /Aloo stuffed idly 😋😋
#இட்லி#கோல்டன் அப்ரோன்3


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி


பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு.


பீட்ரூட் தட்டு இட்லி
#இட்லி


ஸ்பான்ஜி இட்லி மற்றும் சாம்பார்
#இட்லி


மொறு மொறு சோயா வடை
#book#week10


கடலை மாவு போண்டா
# lockdown#book#week12


பருப்பு மினி இட்லி
#இட்லி


கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம்.


மினி மசாலா இட்லி
இட்லி மாவில் மினி இட்லி தேவையான அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். மசாலாவை ரெடி பண்ணிக் கொள்ள வேண்டும்


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி ரெசிபி#book


சென்னா சுண்டல்
#book#week11சென்னா சுண்டல் இப்படி செய்து பாருங்கள்


மசாலா பிரெட் டோஸ்ட்
#book#week10


குடைமிளகாய் இட்லி
#இட்லி #book


ரெயின்போ இட்லி
#இட்லி


ஸ்டஃப்டு வெஜ் கட்லட் இட்லி
#இட்லி


தக்காளி வெங்காயம் மல்லி தலை சட்னி
#book


ஆலு சமோசா
#kids1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11876643
கமெண்ட்