சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்னை வேகவைத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருக்கி வரும்பொழுது வெங்காய விழுது சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி விழுது இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள் மிளகாய் தூள் கறி மசாலாத்தூள் மல்லித்தூள் உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலக்கவும்
- 3
மசாலாவில் பச்சை வாசனை போன பிறகு ஒரு தம்ளர் பால் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் பொழுது ஸ்வீட் கார்னை சேர்த்து நன்றாக வேகவிட்டு கிரேவி பதம் வரும் பொழுது இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும் சுவையான சூப்பரான ஸ்வீட் கான் கிரேவி ரெடி. இது சப்பாத்தி பூரி தோசையுடன் சாப்பிட அற்புதமான ரெசிபி ஆகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய கிரேவி ஆகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
-
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodnessShobana Ragunath
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11828036
கமெண்ட்