சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 4மணி நேரம் ஊற வைத்து பின் நீர் இல்லாமல் பச்சரிசி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பின்னர் அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் 2கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். மாவு நன்கு நீர் பதத்தில் இருக்க வேண்டும். பின்னர் தோசைக்கல் நன்கு சூடானதும் தோசை ஊற்றி சுட்டு எடுக்கவும். எண்ணெய் ஊற்ற கூடாது. திருப்பி போட கூடாது. சூடாக சாப்பிட வேண்டும். தேங்காய் சட்னி அல்லது கறி குழம்பு உடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் புதினா பரோட்டா
#ga4 week 9


நீர் தோசை
#karnataka#the.chennai.foodieகர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நீர் தோசை.. காலை/மாலை உணவுக்கு ஏற்றது.


ஸ்டார் பக்ஸ் ஸ்டைலில் காபி
#goldenapron3#week 9


நீர் தோசை
#book


Instant நீர் தோசை
அந்தி மாலை வேளையில் திடீரென்று விருந்தினர் வந்திருந்த பொழுது, தோசை மாவு இல்லை. கொழுக்கட்டை செய்வதற்காக ஊற வைத்த பச்சரிசி மட்டுமே இருந்தது. அதனால் ஞானோதயத்தில் உதித்தது தான் நீர் தோசை....


கோதுமை மாவில் பருப்பு போளி
#goldenapron3 week 11


நீர் தோசை (neer dosai recipe in Tamil)
#goldenaapron2Week 15Karnataka special#book


சேப்பம்கிழங்கு கார தோசை..
#GA4#Arbi#week 11


நீர் தோசை # karnataka
சாப்ட்,ஸ்பாஞ்ச் நீர் தோசை கர்நாடகாவின் காலை உணவு, மாவு அரைக்க தேவையில்லை.இன்ஸடன்ட் முறையில் செய்தது.


கீரை தோசை
#GA4 #week 2 #spinach


பூசணிக்காய் நெய்யப்பம்
#GA4#week 11#pumpkin..


நீர் தோசை
#Karnataka


இட்லி/தோசை பொடி
#goldenapron3#book


கேரட் தோசை
#goldenapron3 #book


தாளிக்காத எலுமிச்சை ஊறுகாய்
#goldenapron3 week 10


உடனடி கோதுமை அடை
#goldenapron3 week 8


பச்சரிசி திடீர் தோசை / நீர் தோசை (Raw rice instant dosa recipe in tamil)
#ric


நீர் தோசா
நீர் தோசா என்பது தெலுகு மொழியில் அரிசி மாவில் செய்யப்பட்ட கிரிபி.மங்கலுரியன் நீர் தோசா எளிமையானது,வேகமாக செய்யக்கூடியது.நீர் தோசா அரிசி,தேங்காய் துருவல் கொண்டு செய்யப்படுகிறது.தேங்காய்த்துருவல் சுவைக்காக மட்டுமல்லாமல் மிருதுவாக இருப்பதற்கும் சேர்க்கப்படுகிறது.இந்த மாவினை மற்ற தோசை மாவினை போல புளிக்க வைக்க தேவையில்லை.


நீர் மோர்
#goldenapron3


காரா நீர் தோசை
#breakfast கடலோர கர்நாடக மாநிலத்தில் மிகவும் வழக்கமானது. குறிப்பாக மங்களூர், உடுப்பி பகுதி உணவு


Milk poori பால் பூரி (Paal poori recipe in tamil)
#GA4Week 9


கத்திரிக்காய் பொரியல்
#GA4 week 9


நீர் தோசை
பச்சரிசி 3கப் தேங்காய் அரைமூடி உப்பு தண்ணீர் விட்டு நைசா அரைக்கவும்


ரவா தோசை
#goldenapron3


செம டேஸ்ட்டி மட்டன் பிரியாணி
#book week 9 (1)


நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka இந்த நீர் தோசையானது, மற்ற தோசையை விட சற்று வித்தியாசமானது. எப்படி எனில் மற்ற தோசைகளில், கல்லில் தோசை மாவை ஊற்றி, வட்டமாக தேய்க்க வேண்டும். ஆனால் இந்த தோசையில் தோசை மாவையே வட்டமாக ஊற்ற வேண்டும். மேலும் இதனை முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு சுடத் தேவையில்லை.


கிரிஸ்பி ராகி தோசை
#breakfast#goldenapron3


சாப்ட் ஆப்பம்
#Everday 3.. ரொம்ப ஈஸியாக செய்ய கூடிய சாப்ட் ஆப்பம்


கோதுமை ரவா கிச்சடி
#goldenapron3 week 14


ராஜ்மா புலாவ்
#goldenapron3 week 13

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11899561
கமெண்ட்