#goldenapron3 #week10 மாங்காய் வெல்லம் பச்சடி

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிய விட்டு கா.மிளகாய் கறிவேப்பிலே சேர்த்து வதக்கி விடவும்.
- 3
அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து உப்பு.மிதூள் சேர்த்து மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
- 4
அடுப்பை நிதானமாக எரிய விட்டு மாங்காய் துண்டுகளை வேக விடவும்.
- 5
நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் துருவிய வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும். கடைசியாக கறிவேப்பிலை சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra -
-
-
மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன். Asma Parveen -
-
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
-
-
-
-
மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌
# Kavithaமணக்கும் மாங்காய்குழம்பு செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள் மிக சூப்பராக இருக்கும் இதை செய்ய முதலில் வரமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டு தேங்காய் துருவல் கறிவேப்பிலை மஞ்சள்தூள் சிறிது துவரம் பருப்பு சேர்த்து வறுக்காமல் பச்சையாக மிக்சியில் நைசாக அரைத்து மண்சட்டியில் ஊற்றிதேவையான உப்பு போட்டு கொதிக்கவைத்து பச்சைவாசனை போனவுடன் நறுக்கிய மாங்காய் சேர்த்து வேகவைத்து சிறுதுண்டு வெல்லம் சேர்த்து ஆயில் ஊற்றி கடுகு வரமிளகாய் சின்னவெங்காயம்🌿🌿🌿கறிவேப்பிலை தாளித்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கி சாதத்துக்கு பரிமாற மிக சூப்பராக இருக்கும் நன்றி 🙏👸 Kalavathi Jayabal -
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11901290
கமெண்ட்