சாமை பொங்கல்

Sarulatha
Sarulatha @cook_21456934
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் சாமை
  2. 1/4கப் பாசி பருப்பு
  3. 1டீஸ்பூன் மிளகு
  4. சிறிதுகறிவேப்பிலை
  5. 1துண்டு நறுக்கிய இஞ்சி
  6. 1/3கப் முந்திரி
  7. 3டேபிள்ஸ்பூன் நெய்
  8. 1டீஸ்பூன் சீரகம்
  9. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சாமை மற்றும் பாசி பருப்பு சேர்த்து 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கர்யில் 4 விசில் விட்டு வேகவிடவும்.

  2. 2

    பெரிய கடாயில் நெய் சேர்த்து அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி,முந்திரி சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.

  3. 3

    வேகவைத்த சாமை மற்றும் பருப்பு சேர்த்து கலக்கவும்.

  4. 4

    இதற்கு தேவையான உப்பு சேர்த்து, இறுதியாக 1 ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    தேங்காய் சட்னி அல்லது கோட்சு இத்துடன் சேர்த்து சாப்பிட ருசி அதிகரிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarulatha
Sarulatha @cook_21456934
அன்று

Similar Recipes