சாமை நெய் சோறு (Saamai nei soru recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#millet
மிகவும் சுலபமான சுவையான ரெசிப்பி.

சாமை நெய் சோறு (Saamai nei soru recipe in tamil)

#millet
மிகவும் சுலபமான சுவையான ரெசிப்பி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் சாமை
  2. 3,1/2 கப் தண்ணீர்
  3. 1/4 கப் நெய்
  4. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. முந்திரி தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    குக்கரில் நெய் சேர்த்து (நெய் 1/4 வேண்டாம் என்றால் சிறிதளவு குறைத்து கொள்ளலாம்) முந்திரி சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து உப்பு, இஞ்சி பூண்டு விழுது சாமைசேர்க்கவும்.

  2. 2

    குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை குறைத்து நன்றாக வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes