உப்பு பருப்பு (uppu paruppu recipe in tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

உப்பு பருப்பு (uppu paruppu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
  1. 50 கிராம்துவரம் பருப்பு
  2. 8 பல்பூண்டு
  3. 3வ.மிளகாய்
  4. சிறிதுகறிவேப்பிலை
  5. 1 டீஸ்பூன்சாம்பார் பொடி
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுஎண்ணெய்
  8. 1 டீஸ்பூன்கடுகு
  9. 1 டீஸ்பூன்சீரகம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    குக்கரில் பருப்பு, சாம்பார் பொடி, பூண்டு, உப்பு சேர்த்து 4 விசில் விடவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய், கடுகு, சீரகம், வர மிளகாய், கரு வேப்பிலை தாளித்து சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

கமெண்ட் (2)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
இந்த ரெசிபி சாதம் உடன் சாப்பிடலாமா அல்லது டிபன்க்கு நல்லா இருக்குமா?

Similar Recipes