சமையல் குறிப்புகள்
- 1
கோதுமையை நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் அதன்பிறகு சுக்கு மற்றும் மல்லி விதையை நன்கு வறுத்துக் கொள்ளவும்
- 2
வருத்த பொருட்களை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும் கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் அரைத்த பொடியை சேர்க்கவும் நண்டு கலக்கிவிட்டு அடுத்து அனைத்து பாத்திரத்தை தட்டு போட்டு மூடி வைக்கவும்
- 3
மற்றொரு பாத்திரத்தில் காய வைத்த பால் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து அந்த காபியுடன் கலக்கவும் இப்பொழுது வடிகட்டி எடுத்தால் சுவையான கோதுமை காபி ரெடி
- 4
இந்த காபி உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் இல்லாமல்காபி கேட்கும் குழந்தைகளுக்கும் கூட இவ்வாறு செய்து தரலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8 Meena Saravanan -
-
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
-
கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள். Dhivya Malai -
-
-
சுக்கு மல்லி காபி(sukku malli coffee recipe in tamil)
#npd4மழைக்காலங்கள் மற்றும் சளி இருமலுக்கு நிவாரணியாக இந்த சுக்கு மல்லி காபி இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை கூல் (Kothumai koozh recipe in tamil)
#flour1குழந்தைகளுக்கு சக்தி தர கூடிய கோதுமை கூல்...6 மாத குழந்தைகளுக்கு இணை உணவாக இதை கொடுப்பார்கள். Nithyakalyani Sahayaraj -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11827030
கமெண்ட்