சமையல் குறிப்புகள்
- 1
இட்லிகளை சிறு சிறு துண்டு துண்டாக நறுக்கி, அதை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும், பிறகு குடை மிளகாய், சில்லி சாஸ், தக்காளி கெட்சப், பொரித்த இட்லி துண்டுகள், மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
-
-
முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)
#worldeggchallengeமுட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது. Sharmila Suresh -
இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book Vaishnavi @ DroolSome -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
-
-
ஃப்ரென்ச் டோஸ்ட்
இது என் தனிப்பட்ட செய்முறை எளிதாக செய்யக்கூடிய இது சுவையானது மிகவும் நொடியில் செய்யக்கூடியது #lockdown #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)
#Vaataram2*காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்யமாக வழங்கப்படுகின்றன.*இக்கோவிலில் மந்தாரை இலைகளில் இட்லிகளை வேகவைப்பது மிகவும் தனித்துவமான சுவையையும் நறுமனத்தையும் தருகிறது. kavi murali -
-
-
சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie சுகன்யா சுதாகர் -
-
-
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
சில்லி இட்லி (Chilli idly recipe in tamil)
#kids 3 # lunchboxகுழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக இட்லியை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். Azhagammai Ramanathan -
சில்லி பரோட்டா
#everyday3பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம் Sangaraeswari Sangaran -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11942554
கமெண்ட்