பருப்பு உருண்டை ரசமும் பூண்டும்😋

Positive Encyclopedia
Positive Encyclopedia @cook_21760882

#rukusdairycontest
பருப்பு உருண்டை ரசமும் பூண்டும்😋..

. வேக வைத்த தக்காளியை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, தோல் நீக்கி 3/4 கப் தண்ணீர் சேர்த்து மசித்து கொள்ளவும். பூண்டையும் தட்டி சேர்க்கவும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்பு அடுப்பில் வைத்து கொதித்த பிறகு 2 1/2 Spoon ரச பொடி போட்டு கொதிக்கவிடவும். படத்தில் காட்டிய அளவிற்கு பருப்பு கட்டு & பருப்பு சேர்க்கவும். இப்போது வேக வைத்த பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். நெய்யில் தாளிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 Mins
ஐந்து பேர்
  1. 75 கிராம் து.பருப்பு
  2. 4 மிளகாய்
  3. 1தக்காளி அல்லது புளி சிறிது
  4. 4 பல்பூண்டு -,
  5. வெந்த து.பருப்பு
  6. தே. அளவுபெருங்காயத்தூள்
  7. உப்பு
  8. 2 1/2ரசப் பொடி-

சமையல் குறிப்புகள்

25 Mins
  1. 1

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் - படத்தில் உள்ள பொருட்களோடு சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வருத்து கொள்ளவும். ஆறிய பொருட்களை Mixer Jar - ல் பொடியாக்கி எடுத்து, ஒரு கண்ணாடி ஜாடியில் கொட்டி வைத்து கொண்டால் குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு உபயோக படுத்தலாம்

  2. 2

    75 Gram துவரம் பருப்பை சுத்தம் செய்து 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து, தண்ணீரை சுத்தமாக வடித்து விடவும். ஒரு Mixer Jar - ல், ஊற வைத்து பருப்பு, வற்றல் மிளகாய்,பெருங்காயத்தூள், உப்பு 1/4 Spoon மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். தனி பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து அரைத்த விழுதோடு சேர்க்கவும். பின்பு நன்றாக கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

  3. 3

    வேக வைத்த தக்காளியை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, தோல் நீக்கி 3/4 கப் தண்ணீர் சேர்த்து மசித்து கொள்ளவும். பூண்டையும் தட்டி சேர்க்கவும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்பு அடுப்பில் வைத்து கொதித்த பிறகு 2 1/2 Spoon ரச பொடி போட்டு கொதிக்கவிடவும். படத்தில் காட்டிய அளவிற்கு பருப்பு கட்டு & பருப்பு சேர்க்கவும். இப்போது வேக வைத்த பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். நெய்யில் தாளிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Positive Encyclopedia
Positive Encyclopedia @cook_21760882
அன்று

Similar Recipes