பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)

#birthday1
என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்....
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1
என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியை நன்கு கரைத்து வைத்துக்கவும். பருப்பை 1/2 மணிநேரம் தண்ணீரில் ஊராவிட்டு வடி கெட்டி மிக்ஸியில் வத்தல் மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து அரைத்துக்கவும்.
- 2
அரைத்த பருப்புடன் அரிசிமாவு கலந்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சாம்பார்தூள் கொஞ்சம் தண்ணி விட்டு விழுதாக அரைத்துக்கவும்
- 4
ஒரு அடிக்கன
மான பாத்திரம் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானது ம் கடுகு, சீரகம் சேர்த்து வெடிச்ச பிறகு பெருங்காயம் மஞ்சள்தூள் சேர்த்து வறுக்கவும் - 5
பிறகு அத்துடன் புளி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.கொதிக்கிற புளி தண்ணீரில் தேவையான உபபு சேர்த்து உருட்டி வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை மெதுவாக ஒவொன்றாக.சேர்த்து மிதமான சூட்டில் வேக விடவும்
- 6
நன்கு வெந்த பிறகு உருண்டைகள் மேல் எழும்பி வரும். அப்போது அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் பச்சை கொத்தமல்லி சேர்த்து ஸ்டாவ்வ் ஆப் செய்யவும்.
- 7
சுவையான பாரம்பர்ய மிக்க பருப்பு உருண்டை குழம்பு தயார்... சாத்தில் நெய் ஊற்றி கிரேவியை விட்டு பிசைந்து உருண்டையை தொட்டு சாப்பிட சுவையான மிக மிக அருமையாக இருக்கும்.....பல விதமாக செய்வார்கள், இது என்னுடைய செய்முறை...
Similar Recipes
-
வாழை பூ பருப்பு உசிலி(valaipoo paruppu usili recipe in tamil)
#birthday1பருப்பு உசிலி என்றாலே பீன்ஸ் உசிலி தான் எல்லோர் ஞ்சாபக்கத்திற்கும் வரும், வாழைப்பூ வைத்தும் செய்யலாம்.... இதுவும் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மானது... Nalini Shankar -
பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)
#tk பருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். என் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
-
டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai
#nutritionஎன் தோட்டத்தில் வளர்ந்த டர்ணிப்டர்ணிப்பின் எல்லா பாகங்களும் ஊட்ட சத்துக்கள் கொண்டது. நாயர் சத்து ஜீரணத்திரக்கு நல்லது. Colon cancer தடுக்கும். , விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம். கால்ஷியம். கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. புரதம் நிறைந்த ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை ரசம்(paruppu urundai rasam recipe in tamil)
உருண்டை குழம்பு அனைவருக்கும் தெரிந்தது. அதையே ,*உருண்டை ரசம்* செய்தால் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால்,*உருண்டை ரசம்* செய்தேன்.அனைவரும் செய்து பார்க்கவும்.இந்த அளவிற்கு 20 உருண்டைகள் வரும்.புரோட்டீன் சத்துக்கள் இந்த ரசத்தில் அதிகம். Jegadhambal N -
-
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#birthday1#week1என் அம்மாவுக்கு ரொம்ப பிடித்த குழம்பு தான் இந்த வத்தக்குழம்பு. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள். Sahana D -
பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,
இந்த பருப்பு குழம்பு செய்வது மிக சுலபம் மற்றும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
50 கடலைப்பருப்பு,50துவரம்பருப்பு ,ஒரு ஸ்பூன் பச்சரிசி,ஊறப்போட்டு வ.மிளகாய் சோம்பு, சீரகம் 1ஸ்பூன், உப்பு போட்டு அரைத்து வெங்காயம் கறிவேப்பிலை,தேங்காய் ,சீரகம், வரமிளகாய், மபூண்டு அரைத்தவிழுதைப் போட்டு உருண்டை ப் பிடிக்கவும். பெரியநெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு தண்ணீர் ஊற்றிஷகரைத்துக்கொள்ளவும்.கடாயில் வெந்தயம் சோம்பு, சீரகம், கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க வும் உருண்டை களைப்போடவும்.வெந்ததும் தேங்காய் விழுது இதில்மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலி க்கு ஒரு வர பிரசாதம் இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், உருண்டை செய்ய, கொதி நீரில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோக்கியமான முடக்கத்தான் உருண்டை குழம்பு தயார் #leaf Lakshmi Sridharan Ph D -
அத்திக்காய் உருண்டை குழம்பு(atthikkai urundai kulambu recipe in tamil)
அத்திக்காய் உறுப்புக்கள் எல்லாவற்றையும் பல படுத்தும் வேறென்ன வேண்டும் சிறுவ சிறுமியர்களுக்கு, தேடீ பார்த்து அத்திக்காய் வாங்கி அத்திக்காய் உருண்டை குழம்பு செய்து லஞ்ச் பாக்ஸில் சாதத்துடன் கலந்து சிப்ஸ் கூட வைக்க. நான் என் மருமாளுக்கு சக்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ். பட்டாணி சிப்ஸ் கூட லஞ்ச் பாக்ஸில் சாதத்துடன் வைத்தேன். #LB Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
-
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh
More Recipes
கமெண்ட்