சில்லிபூரி மசாலா

லதா செந்தில்
லதா செந்தில் @cook_21486758
திருவில்லிபுத்தூர்

காலையில் செய்த பூரி மீதமாகி விட்டதா ? இனி கவலை வேண்டாம் அதை சுவையான இரவு உணவாக மாற்றலாம் வாருங்கள் செய்யலாம்.#i love cooking.

சில்லிபூரி மசாலா

காலையில் செய்த பூரி மீதமாகி விட்டதா ? இனி கவலை வேண்டாம் அதை சுவையான இரவு உணவாக மாற்றலாம் வாருங்கள் செய்யலாம்.#i love cooking.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1. )பிரிஞ்சி இலை - 1
  2. 2.) சோம்பு சிறிதளவு
  3. 3.) அன்னாசி பூ -1
  4. 4.) பெரிய வெங்காயம் -2
  5. 5.) தக்காளி -3
  6. 6.)கொத்தமல்லி தழை சிறிதளவு
  7. 7.) மிளகாய்தூள் -1 தேக்கரண்டி
  8. 8.) கரமசாலா -1 தேக்கரண்டி
  9. 9.)பூண்டு - 5 பல்
  10. 10.) எண்ணெய் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பூரியை சிறு சிறு துண்டுகளாக மாற்றவும்.

  2. 2

    தக்காளி,வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு,அன்னாசி பூ ஆகியவற்றை சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் வெங்காயம், தக்காளி பூண்டு சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள்,உப்பு கரமசாலாவை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின்னர் துண்டுகளாக்கிய பூரி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளரவும். சுவையான சில்லி பூரி மசாலா ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
லதா செந்தில்
அன்று
திருவில்லிபுத்தூர்

Similar Recipes