முருங்கை கீரை பொரியல்

#myfirstreceipe
#lockdownreceipe
அனைவருக்கும் வணக்கம்.இது எனது முதல் ரெசிபி. மிகவும் இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையை வைத்து ரெசிப்பி செய்துள்ளேன். இந்த லாக்டோன் சமயத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சமையல் செய்து உங்கள் இல்லத்தில் இருக்கும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.நானும் எளிதில் கிடைக்கக்கூடிய என் வீட்டில் இருக்கும் முருங்கைக்கீரையை வைத்து பொரியல் செய்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை கீரையை நன்கு உருவி எடுத்துக்கொள்ளவும். வெங்காயம் வெட்டி வைத்துக் கொள்ளவும்.வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
- 2
பின்பு கழுவி வைத்துள்ள முருங்கைக்கீரையை வாணலில் கொண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் நன்கு வேக வைக்கவும். சுவையான சத்துள்ள முருங்கைக்கீரை பொரியல் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை பொரியல் 🥗☘️


முருங்கைக் கீரை கடையல்


முருங்கை கீரை பொரியல்


முருங்கை கீரை பொரியல்


பீஸ் மசாலா (peas masala recipe in Tamil)


முருங்கை கீரை பக்கோடா


முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)


முருங்கை கீரை சாறு


கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)


முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)


முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)


பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)


முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)


சுஜி கிச்சடி(suji kichadi)


முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)


சுவையான வாழைப்பூ பொரியல்


முருங்கை கீரை பொரியல்!


முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)


முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)


கூனி முருங்கை கீரை பொரியல்


கீரை பொரியல்


ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்


வெங்காயத்தாள் மூக்கிரட்டை கீரை முட்டை பொறியல்(spring onion mookkirattai keerai poriyal recipe)


வல்லாரை கீரை பொரியல்


முருங்கை கீரை சட்னி


முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam


வேர்கடலை புதினா ரைஸ் (groundnut pudina rice)


ராகி முருங்கை கீரை ரொட்டி


#மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) பொரியல்


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்

கமெண்ட்