ராகி முருங்கை கீரை ரொட்டி

# Millet
கால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி.
ராகி முருங்கை கீரை ரொட்டி
# Millet
கால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது பொன்னிறமாக வதக்கவும்.
- 2
இப்போது ஒரு கைப்பிடி முருங்கை இலை, வெங்காய கலவை, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தளர்வாக பிசையவும். 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- 3
ஒரு தட்டின் மேல் காட்டன் துணியை விரித்து மாவை சற்று கனமாக தட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி மீடியம் ஃபிளேமில் இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்
- 4
ராகி ரொட்டி தயாராகிவிட்டது இதற்கு சைட் டிஷ் ஆக தக்காளி தொக்கு அல்லது ஊறுகாய் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)
#milletsபொதுவாக சிறுதானிய உணவுகள் எனக்கு மிகவும் விருப்பம். ரொட்டி வகைகள் என்றால் கூடுதலாக விருப்பம். கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகியுடன், இரும்புச் சத்து அதிகம் உள்ள முருங்கைக் கீரை சேர்த்து ரொட்டி செய்யும் போது சுவையும், சத்தும் அதிகம் இருக்கும். Natchiyar Sivasailam -
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை. Hema Sengottuvelu -
ராகி (கேழ்வரகு)அடை #breakfast
காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book Akzara's healthy kitchen -
-
அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.#CF6 Renukabala -
-
-
-
-
-
-
ராகி களி உருண்டை
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம். god god -
-
-
முருங்கைக்கீரை அடை (Murungaikeerai adai recipe in tamil)
#jan2முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.இரத்த அளவு அதிகரிக்க உணவில் எடுத்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
-
-
முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. Muniswari G -
-
ராகி முறுக்கு
#cookerylifestyleகுழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள ரெசிபி...... ராகி மாவை வைத்து இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடும்...... Shuraksha Ramasubramanian -
-
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்