வாழைப்பூ வடை

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#lockdown recipes #book

வாழைப்பூ வடை

#lockdown recipes #book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
ஐந்து பேருக்கு
  1. கடலைபருப்பு ஒரு கப்
  2. பட்டாணி பருப்பு அரை கப்
  3. வாழைப்பூ பாதி இதழ்கள்
  4. பூண்டு 7 பல்
  5. ப.மிளகாய் 2
  6. சிகப்பு மிளகாய் ஆறு
  7. சோம்பு ஒரு ஸ்பூன்
  8. கறிவேப்பிலை ஒரு கொத்து
  9. வெங்காயம் ஒன்று
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    இரண்டு பருப்புகளை ஊற வைக்க வும்

  2. 2

    வாழைப்பூ,வேக வைத்து வடிக்கவும்,வெங்காயம்,பூண்டு தட்டி சேர்க்கவும்.

  3. 3

    பருப்புகளை அரைத்து,வாழைப்பூ,மற்றும் சோம்பு சேர்த்து சிறது அரைத்து,மற்றவை கலந்து

  4. 4

    எண்ணெயில் சுட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes