வாழைப்பூ பிரியாணி

# Lockdown2
#book
வெஜிடபிள் பிரியாணி காளான் பிரியாணி செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால், இது வித்தியாசமான பிரியாணி. வாழைப்பூ பிரியாணி.
வாழைப்பூ பிரியாணி
# Lockdown2
#book
வெஜிடபிள் பிரியாணி காளான் பிரியாணி செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால், இது வித்தியாசமான பிரியாணி. வாழைப்பூ பிரியாணி.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை கிளீன் செய்து அறிந்து வைத்துக் கொள்ளவும். மற்ற சாமான்களையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் வைத்து பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்க்கவும்.பிறகு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போடவும் சிறிது பச்சை வாசனை போன பிறகு பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும் சிறிது வதங்கியதும் வாழைப்பூவை போடவும்
- 3
வாழைப்பூவை போட்ட பிறகு அதில் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் போட்டு நன்கு வதக்கவும்
- 4
பிறகு ஊற வைத்த அரிசி க்கு ஏற்ற அளவு தண்ணீரை ஊற்றவும் நான் ஒரு டம்ளர் அரிசி போட்டேன். 3 டம்ளர் தண்ணீர் ஊற்றினேன்
- 5
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் அரிசியை சேர்க்கவும்
- 6
ஒரு கொதி வந்த பிறகு குக்கர் மூடியைப் போட்டு 2 சத்தம் விட்டு பிறகு 5 நிமிடம் சிம்மில் வைக்கவும். வாழைப்பூ பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
-
-
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
வாழைப்பூ பிரியாணி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியாணி தாய்லாந்து ஜெஸ்மீன் அரிசி (Thai Jasmine rice) எனக்கு பிடித்த வாசனையான அரிசி.வாழைப்பூ எனக்கு பிடித்த காய்கறி.வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம்.#Np1 Lakshmi Sridharan Ph D -
-
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
வெஜிடபிள் பிரியாணி🥕🍄🌽🥬🌰🥦🥒🌶️🥥
#Immunity #bookகேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், இஞ்சி, பூண்டு, முந்திரி, வெங்காயம் மற்றும் பட்டை, கிராம்பு, போன்ற மசாலா சாமான்கள் எல்லாம் சேர்த்து இந்த பிரியாணியை செய்வதால், இது உடல்நலத்திற்கு நல்லது ,மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.. 1அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
வாழைப்பூ பிரியாணி(valaipoo biryani recipe in tamil)
#BR சைவபிரியர்களுக்கு சத்தான, நிறைவான, ருசியான பிரியாணி!! Ilavarasi Vetri Venthan -
-
தக்காளி பொரியல்
#Lock down# bookகாய்கள் இல்லையா?.கவலை வேண்டாம்தக்காளி வெங்காயம் இருக்கா?கவலை தீர்ந்தது.சூடான சாதத்துடன் சாப்பிட சிறந்தது.காய்கள் இருந்தாலும் சுவை விடாது. sobi dhana -
காளான் குருமா
#Lock down#bookஇட்லி எவ்வளவு சாப்டாக, மிருதுவாக பஞ்சு போல இருந்தாலும் சைடிஷ் நன்றாக இருந்தால்தான் அதை நன்கு ருசித்து சாப்பிட முடியும் . எங்கள்வீட்டில் இன்று பூ போல இட்லி மற்றும் காளான் குருமா. நான் இன்று செய்த காளான் குருமா பகிர்ந்துள்ளேன். sobi dhana -
காலிஃலவர் பிரியாணி(cauliflower biryani recipe in tamil)
#made4 -நான் செய்த காலிஃலவர் வெஜிடபிள் பிரியாணி நிறம், மணம், சுவையுடன் மிகவும் ருசியாக இருந்தது... Nalini Shankar -
சீரக சம்பா சிக்கன் பிரியாணி
சீராகா சம்பாவுடன் பிரியாணி சின்னமானவர். தெற்கில் பலருக்கு, குறிப்பாக திண்டுக்கலில் சீராகா சம்பா இல்லாமல் பிரியாணி இல்லை. முயற்சி செய்து, இது உங்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். #goldenapron3 #book Vaishnavi @ DroolSome -
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
நிலக்கடலை பிரியாணி
#Np1நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது. நிலக்கடலை ஏழைகளின் முந்திரி. இறைச்சி, முட்டை இவைகளை விட பல மடங்கு புரத சத்து நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையை குழந்தைகளுக்கு வித்தியாசமாக இது மாதிரி பிரியாணியாக செய்து கொடுக்கலாம். Priyamuthumanikam -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
ஆந்திரா பெசரட்டு
#Lockdown2#bookஅரிசியும் உளுந்தையும் சேர்த்து தோசை வார்ப்போம் ஆனால் இது பச்சை பயிறில் சுடும் தோசை இதற்கு ஆந்திரா பெசரட்டு என்று பெயர் எப்பொழுதும் போல தோசை போல இல்லாமல் வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
-
தானிய பிரியாணி
#Np1 இந்த பிரியாணி சைவம் அசைவம் கலந்தது இது சீரக சம்பா அரிசியில் செய்தால் மணமும் ருசியும் சுவையும் சத்தும் நிறைந்தது Jayakumar
More Recipes
கமெண்ட்