சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும்.
- 2
எண்ணெயை மிதமான சூட்டில் இருக்கும் போது அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் அரை டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் கால் டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்க்கவேண்டும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை அதனோடு சேர்த்து வதக்க வேண்டும்.
- 3
சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு உப்பு சரி பார்க்கவும்.
- 4
உருளைக்கிழங்கு பொரியல் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11977618
கமெண்ட்