சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடித்தெடுத்து கொள்ளவும்.
- 3
அதே கடாயில் வெல்லப்பாகை ஊற்றி நன்கு கொதி வந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலக்கவும் பிறகு இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கலக்கவும் இப்பொழுது ஓரளவு கெட்டியாக வரும் பொழுது ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறவும் முந்திரி ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.
- 4
அல்வாய் கடாயில் ஒட்டாத அளவிற்கு சுருண்டு வரும்போது இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மீதமான சப்பாத்தியில் நாட்டுச்சக்கரை லட்டு
#leftoverமீதமான சப்பாத்தியில் வித்தியாசமாக இப்படி செய்து கொடுக்கலாம். குழந்தைகள் ஸ்கூலுக்கு போயிட்டு வந்தா ஈவினிங் ஸ்நாக்ஸ்ஸா செஞ்சு கொடுங்க. இதில் நாட்டுச்சக்கரை கலந்து செய்றதால மிகவும் சத்தானது. Priyamuthumanikam -
திருநெல்வேலி ஹல்வா
எப்போதும் ஹல்வா வகைகளின் நட்சத்திரம். அனைத்து பதிப்பிலும் எளிதான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு. #goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
பிரட் ஹல்வா
விரைவான செய்முறை, திருமண விருந்தில் எப்போதும் ஹீரோ. #goldenapron3 #book #cookpaddessert Vaishnavi @ DroolSome -
-
-
-
-
உக்காரு பாசிப்பருப்பு இனிப்பு உப்புமா
#steam#momபாசிப்பருப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியும் ஊட்டச்சத்தும் அளிக்கும். Kanaga Hema😊 -
கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
-
-
-
-
-
-
முட்டைகோஸ் ஹல்வா Cabbage Halwa
#மகளிர்சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்கள் .இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 💃💃 Shyamala Senthil -
பனை ஓலை கொழுக்கட்டை
#மகளிர்மகளிர் தினத்திற்காக எனக்காக நானே சமைக்க வேண்டும் என்ற ஒரு கட்டத்தில் என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே வண்டியில் வந்து கொண்டிருந்தேன் அப்பொழுது நுங்கு பனை ஓலை உடன் விற்றுக் கொண்டிருந்தது பதினைந்து இருபது ஆண்டுகளுபின் திடீரென்று பனை ஓலை கொழுக்கட்டை செய்யலாம் என்று தோன்றியது. எனக்கு இயற்கை சார்ந்த உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் ஆவியில் வேகவைத்த உணவு மிகவும் பிடிக்கும் வாழ்க்கையில் பெண்கள் தனக்காக எதையுமே செய்து கொள்வது இல்லை என்று மகளிர் தினத்தன்று நம் குழுவில் இப்படி ஒரு தலைப்பை கொடுத்தது என்னை பிரமிக்க வைத்ததுடன் கண்களில கண்ணீர் கலங்கின. உடனே பனைஓலை நுங்கு இரண்டுமே வாங்கிவிட்டேன். கொழுக்கட்டை செய்துவிட்டேன்.. தலைமுறைகள் மறந்துபோன இந்தக் கொழுக்கட்டை மிகவும் சூப்பராக இருந்தது என்று என் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
-
ரவா கேசரி கேக்
#book 11 (2)#lockdownLockdown காலத்தில் என் செல்ல மகளின் பிறந்தநாள் வந்ததால் என்னால் கடையில் கேக் வாங்க இயலவில்லை. எனவே வீட்டில் உள்ள ரவையை வைத்து கேசரி கேக் செய்து கொடுத்தேன் அவளும் மகிழ்வுடன் ரவா கேசரி கேக் வெட்டி கொண்டாடினாள். அவளும் மகிழ்ச்சி நானும் மகிழ்ச்சி. Manjula Sivakumar -
வாழைப்பழ அப்பம்
எளிதில் செய்யக்கூடிய சுவைமிக்க சிறுவர்களுக்கான தின்பண்டம் #book #lockdown #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
பொட்டேட்டோ தொக்கு
#goldenapron3#lockdownreceipe உருளைக்கிழங்கு அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. வெகு நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க கூடிய ஒரு காய்கறி.நாடெங்கும் 144 தடை இருக்கும் நிலையில் வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல இயலாத நிலையில் உள்ளோம்.ஆதலால் நம் வீட்டில் சேமித்து வைத்துள்ள அதில் உருளைக்கிழங்கு ஒரு பொருளை வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன் இதை பூரி தோசை இட்லி போன்ற அனைத்திற்கும் வைத்து சுவைத்து பார்க்கலாம். வெயில் காலத்திற்கு தண்ணீர் சத்து தேவை உருளைக்கிழங்கில் தண்ணீர் சத்து உள்ளது. Dhivya Malai -
பேரீச்சம்பழ ஹல்வா
#leftoverபேரிச்சை பழம் : பேரிச்சம் பழம் இரும்பு சத்து அதிகம் நிறைந்தது, இதை தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது. பேரிச்சம்பழத்தை வித்தியாசமாக இது மாதிரி ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11987115
கமெண்ட்