கத்திரிக்காய், பூண்டு வறுவல்

Revathi Bobbi @rriniya123
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் விட்டு சோம்பு போட்டு தாளிக்கவும்.
- 2
அதில் நசுக்கிய பூண்டு போட்டு கொஞ்சம் சிவக்க வதக்கவும்.
- 3
அதில் வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 4
அடுத்து தக்காளி போட்டு வதக்கவும்.
- 5
அதில் நறுக்கிய கத்திரிக்காய் போட்டு வதக்கவும். பிறகு மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு போட்டு கிளரவும்.
- 6
சிம்மில் வைத்து மூடி போட்டு வேகவிடவும். இடை இடையே கிளறி விடவும். தண்ணீர் ஊற்ற தேவையில்லை, அதிலேயே வெந்துவிடும். பிறகு அயில் விட்டு வறுத்து இறக்கவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் வறுவல் (கொங்கு ஸ்டைல்)
#goldenapron3# book


இறால் வறுவல்
#book


காராகருணை மிளகு வறுவல்
#pepper


ஆட்டு தலை வறுவல்
#book #immunity


கத்திரிக்காய் வறுவல்


கத்திரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி (kathirikkaai kadalaiparuppun sabzi Recipe in Tamil)
கத்தரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி#Nutrient1பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து மிகவும் அதிகம். அதனுடன் காய்கறிகளையும் இணைத்து சப்ஜி செய்யும்போது சத்துக்களும் அதிகம் சுவையும் அதிகம்.


கத்திரிக்காய் கூட்டு
#book


மூளை வறுவல்
#book


இறால் வறுவல்
#Book 14(1)


தலைப்பு : எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் பூசணிக்காய் மோர் குழம்பு
#everyday2


மீன் வறுவல்
#book


கத்திரிக்காய் பொரியல்


எண்ணை கத்திரிக்காய் குழம்பு
#GA4#week9


கத்திரிக்காய் புளிக்குழம்பு
#GA4 #tamarind #week1


எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்
#everyday2


மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4


கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது.


முருங்கைக்காய் கத்திரிக்காய் தொக்கு


பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
#book


கத்திரிக்காய் மசாலா
#குக்பேட்ல்எனமுதல்ரெசிபிகத்தரிக்காயை எண்ணெயிலேயே மாசாலவுடன் வதக்கி சமைப்பது.


பூண்டு சட்னி
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி பூண்டு சட்னி.


கத்திரிக்காய் அரைத்த குழம்பு
#everyday2


#galatta கத்திரிக்காய் சட்னி


பூண்டு குழம்பு
#மதியஉணவு


கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்பு (Kathirikkaai murunkaikaai pulikulambu recipe in tamil)
#arusuvai4


பூண்டு கிரேவி (poondu gravy recipe in Tamil)
#book#அன்பு


கத்திரிக்காய் கொஸ்து (Kathirikkai kosthu recipe in tamil)
#GA4 #week9#eggplant


வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ.


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!!

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11993878
கமெண்ட்