ஜவ்வரிசி உப்புமா /Sago Upmma

#கோல்டன்அப்ரோன்3
#Lockdown1
ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை. நைலான் ஜவ்வரிசி ,பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து காலையில் செய்தேன் .சுவை அதிகம். உணவு முறையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உப்புமாவை செய்து சுவைத்திடலாம்.
ஜவ்வரிசி உப்புமா /Sago Upmma
#கோல்டன்அப்ரோன்3
#Lockdown1
ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை. நைலான் ஜவ்வரிசி ,பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து காலையில் செய்தேன் .சுவை அதிகம். உணவு முறையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உப்புமாவை செய்து சுவைத்திடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
1 1/2 கப் ஜவ்வரிசியை இரவு கழுவி தண்ணீர் பாதி தயிர் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி ஊறவிடவும். மறுநாள் காலையில் நன்கு ஜவ்வரிசி ஊறிவிடும். பாசிப்பருப்பு 1 1/2 கை பிடி கழுவி தண்ணீரில் ஊறவிட்டு வேக விடவும்.நெத்து பதமாக அப்படி என்றால் குழையாமல், வேக விட்டு தண்ணீர் வடித்து விடவும்.
- 2
ஊறிய ஜவ்வரிசியை வடித்து விடவும்.வெந்த பாசிப்பருப்பயும் வடித்து வைக்கவும்.தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து வைக்கவும்.
- 3
பச்சை மிளகாய் 2 கழுவி விதை நீக்கி எடுத்து வைக்கவும். கருவேப்பிலை கொத்தமல்லி தழை கழுவி வைக்கவும். கடாயில் ஆயில் 3 டேபிள் ஸ்பூன் ஊற்றி கடுகு 1 டீஸ்பூன், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன், உளுந்து பருப்பு 2 டேபிள் ஸ்பூன், தாளித்து பொன்னிறமாக வதக்கி,
- 4
அதில் நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி வடித்து வைத்த ஜவ்வரிசி சேர்த்து கிளறி வெந்து வடித்து வைத்த பாசிப்பருப்பு சேர்த்து கிளறவும்.
- 5
உப்பு சேர்க்கவும்.பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும். முந்திரி 5,நெய் 1/2 டீஸ்பூன் ஊற்றி வறுத்து சேர்த்து அலங்கரிக்கவும்.
- 6
சுவையான ஜவ்வரிசி உப்புமா ரெடி.செய்து பாருங்கள்.சுவை அதிகம்.பொட்டுக்கடலை சட்னி செய்து தொட்டு சாப்பிடலாம்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
-
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
வெண்பொங்கல் /VenPongal
#கோல்டன் அப்ரோன் 3#lockdown1கொரோனா வைரஸ் ,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வெண்பொங்கல் செய்ய முடிவு செய்தேன் .பச்சரிசி பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இன்று ஸ்ரீராம நவமி, கோவிலுக்கும் செல்ல முடியாது .இந்த சூழலில் வீட்டிலேயே ஸ்ரீராமருக்கு பிடித்த வெண்பொங்கல் நைவேத்தியத்தை செய்து சுவாமிக்கு படைத்தேன். Shyamala Senthil -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
மசாலா வேர்க்கடலை
#Book#Lockdown2லாக்டவுன் காலங்களில் காய்கறி ,பழம் கடைகள் மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன .நொறுக்குத் தீனி கடைகள் மூடி உள்ளன. ஆகையால் மளிகை கடையில் வேர்க்கடலை 250 கிராம் வாங்கி மசாலா வேர்க்கடலை செய்தேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி . Shyamala Senthil -
கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் . Shyamala Senthil -
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
Dal fry
#lockdown1 #bookஇந்த நாட்களில் புரதம் சத்து, எதிர்ப்பு சக்தி நிறைந்த பொருட்களை உணவில் சேர்க்கலாம், எண்ணெய் அளவை குறைக்க வேண்டும், முடிந்த வரை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து adjust செய்ய வேண்டும், அனாவசியமாக வீட்டை விட்டு வெளியில் வர வழிவகுக்க வேண்டாம்.. MARIA GILDA MOL -
முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் . Shyamala Senthil -
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
குடை மிளகாய் சாதம் /Capsicum Rice
#கோல்டன் அப்ரோன்3#bookசாதத்தில் தேங்காய் சாதம் மாங்காய் சாதம் புளி சாதம் லெமன் சாதம் செய்து இருப்போம் .காய்கறிகளிலும் சாதம் செய்யலாம் .நான் இன்று குடைமிளகாயில் சாதம் செய்து இருக்கிறேன் .நீங்களும் செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
தட்டுவடை
#கோல்டன் அப்ரோன் 3#book#Lockdown1மத்திய அரசு கொரானா பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் திண்டாட்டம். நொறுக்குதீனி கடைகள் கால வரையற்று அடைக்கப்பட்டு இருப்பதால் ,நான் வீட்டிலேயே தட்டுவடை செய்தேன் .எனக்கும் தட்டுவடை செய்ததால் பொழுதுபோக்காக இருந்தது .வீட்டில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் . Shyamala Senthil -
தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் . Shyamala Senthil -
அரிசி உப்புமா கொழுக்கட்டை
எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப்படுமொரு டிபன். கையில் இட்லி மாவு ஸ்டாக் இல்லாத பொழுது நிறைய விருந்தினர் வந்து விட்டால் உடனடியாக சீக்கிரமே இதை செய்து வைத்துவிடலாம். எங்காவது அவர்களுடன் வெளியே செல்ல வேண்டி இருந்தாலும் இந்த உப்புமாவை செய்து பிரிட்ஜில் வைத்து விட்டால் தேவைப்படும் பொழுது பிடித்து ஆவியில் வைத்து சூடாக பரிமாறலாம். இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய், சீனி, கொத்சு, சட்னி, சாம்பார், வத்தக்குழம்பு என எது வேண்டுமானாலும் நன்றாக இருக்கும். Subhashni Venkatesh -
ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி தோசை Lakshmi Sridharan Ph D -
திணை பருப்பு உப்புமா
சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை வைத்து செய்த உப்புமா. ருசியும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka Renukabala -
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
முள்ளு முறுக்கு
#lockdown1#bookமத்திய அரசு கொரானா பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் திண்டாட்டம். நொறுக்குதீனி கடைகள் கால வரையற்று அடைக்கப்பட்டு இருப்பதால் ,நான் வீட்டிலேயே முள்ளு முறுக்கு செய்தேன் .எனக்கும் முறுக்கு செய்ததால் பொழுதுபோக்காக இருந்தது .வீட்டில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் . Shyamala Senthil -
ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, கூட உருளை, கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி இட்லி அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil
More Recipes
கமெண்ட்