சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கல் அரிசியை 3மணி நேரம் ஊர வைத்து. கிரைன்டர் (அ) மிக்சியில் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
- 2
தண்ணீர் அதிகம் விடாமல் சிறிது கெட்டியாக அரைக்கவும். தேங்காய் துருவலை கடைசியாக கிரைன்டரில் சேர்த்து அரைக்கவும். இது தேங்காய் மாவுடன் கலக்க உதவும்
- 3
மாவை ஒரு கடாயில் எடுத்துக் கொள்ளவும். அதில் சிரிது எண்ணை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். இது மாவில் உள்ள நீரை எடுத்து மாவு கெட்யாக உதவும்
- 4
இப்பொழுது ஒரு பாத்திர்ரனதில் வெல்லத்தை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொள்ளவும். இது இனிபு சுவை எடுத்துக் கொடுக்கும்.
- 5
தண்ணீர் கொதித்து வெல்லம் கரைந்தவுடன் பாகை வடிகட்டிக் கொள்ளவும்
- 6
பாகை நன்கு கொதிக்க விடவும்
- 7
கிளறிய மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 8
உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் பாகில் போடவும். அனைத்து உருண்டைகளையும் ஒன்றாக போட்டால் ஒட்டிக்கொள்ளும். பாலை சேர்க்கவும்
- 9
உருண்டை பாகில் வேகும் வரை கொதிக்கவிடவும். இதில் சுக்கு ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.
- 10
வேறு பவுலில் மாற்றி பறிமாரவும். சத்தான எளிய பாரம்பரிய சிற்றுன்டி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பால் கொழுக்கட்டை


தேங்காய் பால் கொழுக்கட்டை


பருத்தி பால்


பால் கொழுக்கட்டை,கார கொழுக்கட்டை


தலைப்பு : பால் கொழுக்கட்டை


பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)


தேங்காய் பால் பிரியாணி


பால் கொழுக்கட்டை


பால் கொழுக்கட்டை


சொக்கரப்பாண் (Sokkarappan recipe in tamil)


உக்காளி /Ukkali


கோன் கொழுக்கட்டை (cone kolukkattai recipe in tamil)


பால் கொழுக்கட்டை


பால் கொழுக்கட்டை


மசாலா டீ


பால் பன்


கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)


பால் கொழுக்கட்டை


இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)


சுழியம் (suzhiyan, suliyam)


# My first receipe


சுக்கு பால்


பால் கொழுக்கட்டை


பால் கொழுக்கட்டை


தேங்காய் பால் சாதம்


பச்சை பயறு சுசீயம்


இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)


திரட்டுப் பால்


மாம்பழ காடி #nagercoil #lockdown2


பத்து நிமிட பால் கொழுக்கட்டை

கமெண்ட்