ரிகோட்டா சீஸ் ஹல்வா

சுலபமாக செய்யக்கூடிய சுவையான ஹல்வா ரேசிபி. சிறிது கோதுமை மாவு, சீஸ், சக்கரை, நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் ஒரு நான்-ஸ்டிக் ஸ்கிலெட்டில் கோதுமை மாவை சிறிது நெய்யில் வறுத்து சீஸ் சேர்த்து நன்றாக கிளறி, சக்கரை சேர்த்து கிளரிக்கொண்டே இருந்தால் நல்ல பக்குவம் வரும். நிறத்திர்க்கும் வாசனைக்கும் குங்குமப்பூ சேர்த்தேன். மேலும் சுவையும், சத்து சேர்க்க முந்திரி போட்டு அலங்கரித்தேன், #book
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைக்க.
- 3
குங்குமப்பூவை மேஜைகரண்டி சூடு நீரில் கரைக்க. அப்பொழுதுதான் நல்ல நிறம் வரும். ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்க. ஒரு நான் ஸ்டிக் ஸ்கில்லெட்டில் ஒரு மேஜை கரண்டி நெய்யில் முந்திரி வருத்து தனியாக எடுத்து வைத்து அலங்கரிக்க வைத்துகொள்ளுங்கள்.
- 4
அதே நெய்யில் கோதுமை வறுக்க-2 நிமிடங்கள்.
சீஸ் சேர்த்து கிளற. சிறிது கெட்டியானவுடன் சக்கரை சேர்த்து கிளற. சீஸ் இளகும். குங்குமப்பூ சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருந்தால் எல்லா பொருட்களும் ஒன்று சேர்ந்து பக்குவமாகும்-10 நிமிடங்கள். மீதி நெய் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்க, - 5
ஒரு தட்டில் நெய் தடவி ஸ்கில்லெட்டிலிருந்து ஹல்வாவை அதில் பரப்புக, துடுப்பின் பின் பக்கத்தால் ஹல்வாவை சமமாக்குக. நெய்யில் வறுத்த முந்திரியை ஹல்வா மேல் பரப்பி மெல்ல அழுத்துக, ஹல்வா தயார். சுவைத்துப் பார்க்க.
ஆறின பின் பரிமாறுக.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)


ரிகோட்டா சீஸ் ஹல்வா2/ recottaa cheese halwa recipe in tamil


கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)


பார்ஸ்நிப் ஹல்வா


பாதாம் ஹல்வா


தேங்காய்-பால் பர்பி


திருநெல்வேலி ஹல்வா (Kothumai halwa recipe in tamil)


காசி ஹல்வா ஒரு பிராண ஹல்வா


கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)


திருநெல்வேலி ஹல்வா


* திருநெல்வேலி ஹல்வா *(கோதுமை மாவு)(tirunelveli halwa recipe in tamil)


கருப்பு அரிசி பாதாம் கீர்


தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)


அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)


கேரட் போளி


ஓமானி முட்டை மற்றும் சீஸ் பிளாட்பிரெட்ஸ் (ராகக் மா பீட் வா ஜிப்னே)


கோதுமை சேவை பாயசம்


சில்லி சீஸ் டோஸ்ட்


கோதுமை புதினா, மல்லி அடை


சுருள் போளி (Surul poli recipe in tamil)


சீசி மல்டை லேயர் நான் (பரோட்டா)


முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)


காசி ஹல்வா (Kaasi halwa recipe in tamil)


கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)


சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா


அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)


தேங்காய் நெய் கட்டி பாயசம்.


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


சீஸ் ஸ்டஃப்ட் மஷ்ரூம் பகோடா Cheese stuffed mushrooms


கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)

கமெண்ட்