சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை இரண்டு முறை கழுவி மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்
- 3
பின் அரிசி மாவு மற்றும் கலர் சிறிது சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 4
பின் ஒரு கவரில் மாவை நிரப்பி ரப்பர் பேண்ட் போட்டு இறுக கட்டி கவரின் நுனியில் சின்ன துளை இடவும்
- 5
எண்ணெய் உடன் நெய் சேர்த்து சூடாக்கவும்
- 6
பின் சூடான எண்ணெயில் மாவை பிழிந்து விடவும்
- 7
பின் இரண்டு புறமும் வேகவிட்டு எடுக்கவும்
- 8
சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் ஏலக்காய் ஐ இடித்து போட்டு கொதிக்க விடவும்
- 9
அரை கம்பி பதம் வந்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 10
பின் பொரித்த ஜிலேபி ஐ சர்க்கரை பாகில் போட்டு ஒரு நிமிடம் கழித்து மறுபுறம் திருப்பி மீண்டும் அரை நிமிடம் கழித்து தட்டில் அடுக்கவும்
- 11
சுவையான ஜிலேபி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
-
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
-
-
-
குலோப்ஜாமூன்
#lockdown#bookகுழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது சரியாக சாப்பிட நேரம் இல்லாமல் அவசர அவசரமாக சாப்பிட்டு போறாங்க விடுமுறையிலாவது நன்றாக செய்து கொடுங்க என்று கூறுவார்கள் தினமும் விதவிதமாக செய்ய முடியலை என்றாலும் வாரத்தில ஒரு நாளைக்காது செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்