எக் பிரெட் பீட்ஸா

#lockdown2
#book
#goldenapron3
இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம், குடைமிளகாய் இவற்றை கியூப் வடிவத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் தனி தனி லேயராக பிரித்து கொள்ளவும். தக்காளியில் உட்புறமாக உள்ள விதைகளை நீக்கி விட்டு கட் செய்து வைத்து கொள்ளவும். பூண்டு பல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து லேசாக வதக்கி எடுத்து கொள்ளவும்.மிக்ஸியில் பிரெட் துண்டுகள் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
ஒரு பவுலில் முட்டை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.தேவையான அளவு சீஸ் துருவி தனியாக வைக்கவும்.
- 4
அடுப்பில் ஒரு பேன் வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றி இதில் அடித்த முட்டையை ஊற்றி கொள்ளவும். பிறகு பிரெட் தூள்களை முட்டை எல்லா பக்கத்திலும் படும் படி நன்றாக தூவி கொள்ளவும்.
- 5
முட்டை அடிப்பகுதி வெந்ததும் திருப்பி போட்டு கொள்ளவும். அடுப்பை குறைந்த அளவு வைத்து முட்டை மேல் டோமேட்டோ கெட்ச்அப் சேர்த்து நன்கு தடவி கொள்ளவும்.இதன் மேல் சீஸ் துருவல் சேர்த்து கொள்ளவும்.
- 6
பிறகு இதன் மேல் வதக்கி வைத்த காய்களை மற்றும் பூண்டு பல் இவற்றை பரவலாக போட்டு சிறிதளவு ஓரிகனோ சேர்த்து கொள்ளவும்.மறுபடியும் சீஸ் துருவல், ஓரிகனோ, சில்லி பிளேக்ஸ் சேர்த்து கொள்ளவும்.
- 7
இதனை மூடி வைத்து வேக வைக்கவும். சீஸ் முழுவதும் நன்கு உருகி வரும் வரை வேக வைத்து எடுக்கவும். ஆரோக்கியமான முறையில் சுவையான எக் பிரெட் பீட்ஸா தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ஸா


பிரெட் ஊத்தப்பம்


பிரெட் சீஸ் பாக்கெட்


சப்பாத்தி எக் ரோல்


பிரெட் பீட்ஸா (Bread pizza recipe in tamil)


எக் பீட்ஸா


பிரெட் பீட்ஸா டிஸ்க் (Bread pizza disk recipe in tamil)


சுரைக்காய் பச்சை பயறு குழம்பு


டோமினோஸ் பன்னீர் சீஸ் பர்ஸ்ட் பீட்ஸா


பிரெட் சில்லி (Bread chilli Recipe in Tamil)


வெள்ளரிக்காய் பீட்ஸா


காலிஃப்ளவர் க்ரஸ்ட் பீட்ஸா


மினி பேன் பீட்ஸா


உருளைக்கிழங்கு வடை


எக் பிட்ஸா


பச்சை பயறு சுசீயம்


சீஸ்ஆம்லெட் (Cheese Omelette recipe in tamil)


வீட் பிரெட் எக் சான்ட்விச் (Wheat bread egg sandwitch Recipe in Tamil)


வெண்டைக்காய் புளி குழம்பு


எக் பிரியாணி நூடுல்ஸ்


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்


வெஜ் மயோ சான்விட்ச் (Veg mayo sandwich recipe in tamil)


*வாட்டர் மெலோன் ரசம்*


பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் (Bread edge fingers recipe in tamil)


பாலக் பக்கோடா


ரிப்பன் துக்கடா


முட்டை குழம்பு


பேக்டு காலிஃப்ளவர் 65


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா


மயோனீஸ் வெஜ் பீட்ஸா (Myonnaise veg pizza recipe in tamil)

கமெண்ட்