வீட் பிரெட் எக் சான்ட்விச் (Wheat bread egg sandwitch Recipe in Tamil)

வீட் பிரெட் எக் சான்ட்விச் (Wheat bread egg sandwitch Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி இவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
அடித்து வைத்து உள்ள முட்டை கலவையில் நறுக்கிய அனைத்தையும் சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.எல்லா பிரெட் துண்டுகளின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெய் தடவி வைக்கவும்.
- 3
தோசை தவாவில் வெண்ணெய் தடவி அதன் மேல் அடித்து வைத்து உள்ள முட்டை கலவையை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 4
இந்த முட்டையை பிரெட் நடுவில் வைக்க தேவையான அளவு கட் செய்து வைத்து கொள்ளவும். வெண்ணெய் தடவாத பகுதியில் ஒரு பிரெட்டின் ஒரு பக்கம் மயோனீஸ் தடவி வைக்கவும். மற்றொரு பிரெட்டின் ஒரு பக்கம் சாஸ் தடவி வைக்கவும்.இதன் நடுவில் முட்டை வைத்து மூடி கொள்ளவும்.
- 5
அடுப்பில் கிரில் பேனை வைத்து வெண்ணெய் தடவி வைக்கவும்.இதன் மேல் தயார் செய்த பிரெட் துண்டுகள் வைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.பிரெட் சான்ட்விச் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)
#lbவீட் பிரெட் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. பிரெட்டுடன் காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையைக் கொடுக்கும். Jegadhambal N -
கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)
பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.#kids1 சுகன்யா சுதாகர் -
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh
More Recipes
- பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
- கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
- கருப்பட்டி உளுந்து களி (Karuppatti ulunthu kali Recipe in Tamil)
- வாழைக்காய் வடை (Vaazhaikkaai vadai Recipe in Tamil)
- உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)
கமெண்ட்