ரவா வடகம்

#lockdown2 இது என் அக்கா ஹேமாவிடம் கற்றுக்கொண்டது .அடிக்கிற வெயில்ல ரெண்டு நாள்ல காஞ்சிடும் . விடுமுறை நாட்களில் இதுபோன்ற வடகம் செய்து வைத்துக்கொண்டால் , ஸ்கூல் டேசில் குழந்தைகளுக்கு சைட் டிஷ்ஷாக பொரித்து கொடுக்க உதவும். வேண்டுமெனில் அதில் சிறிது கசகசா சேர்த்துக் கொள்ளுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் ரவைக்கு எட்டு கப் தண்ணீர் என அளந்து 8 கப் தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் ரவை தூவி கட்டியில்லாமல் கிளறி மினுமினுப்பாக வரும் வரை வேக வைக்கவும்.
- 2
தேவைக்கேற்ப உப்பு மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து வெந்த ரவையில் கொட்டி கிளறவும். அதில் சிறிது பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து கிளறவும்.
- 3
வெயில் அடிக்கும் இடத்தில் தரையில் ஒரு வேஷ்டி விரித்து ஒரு சிறிய குழிக்கரண்டி உபயோகித்து வட்ட வட்டமாக ஊற்றவும். நான்கு நாள் வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
- 4
மிதமான தீயில் எண்ணையை காயவைத்து காய்ந்த வடகத்தை பொரித்து எடுத்தால் சுவையான ரவை வரவும் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வடகம்


மதுர் வடை madhur vada (Bangalore special)


வடகம் தேங்காய் குழம்பு


கோதுமை ரவா கிச்சடி


ரவா குளிபணியரம்


ரவா தோசை


ரவா இட்லி


ரவா கிச்சடி


மாதுளை ஜுஸ் ரவா கேசரி


தக்காளி தோசை 🍅


ரவா கேசரி 😋/Rava Kesari


கறி வடகம் / உளுந்து வடகம்


#Everyday1 வெண்பொங்கல்


ரவா பொங்கல் (Rawa pongal)


ரவா கிச்சடி


ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்


கொண்டை கடலை குழம்பு


Curd rice with maavadu 😋


பீட்ரூட் கூட்டு


காலிஃபிளவர் கிரேவி


ரஸ்க் அல்வா (Rusk Halwa recipe in Tamil)


உருளை வெங்காயம் வடை


ரவா லட்டு


மக்காச்சோள வடகம்(makkachola vadagam recipe in tamil)


தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)


ரவா தோசை


Methi Chapati


வெண்பொங்கல் /VenPongal


ரவா தோசை


மொறு மொறு சாபுதானா வடை

கமெண்ட்