சமையல் குறிப்புகள்
- 1
பாவக்காய் வட்டமாக நறுக்கி கழுவிக் கொள்ளவும்
- 2
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம் தாளிக்கவும் அடுத்து வெங்காயம் தக்காளி அரைத்ததை சேர்த்து வதக்கவும்
- 3
பாவக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் மசால் பொடி சேர்க்கவும் புளித் தண்ணீரை சேர்க்கவும் குக்கரை மூடி இரண்டு விசில் வைக்கவும்
- 4
குக்கர் ஆறியதும் திறந்து பாவக்காய் கிரேவியை ஒரு பாத்திரத்தில் மாற்றி விடவும்
- 5
ரசம் சாதம் தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்
- 6
சீக்கிரமாக வைக்கும் கிரேவியும் கூட சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மெது பாவக்காய் பொரியல்
#everyday2


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(புளி சேர்த்து செய்வது)
#நாட்டு


பாவற்காய் பிரட்டல்
#மதியஉணவு


#everyday3 புளி இடியாப்பம்
#everyday3 புளி இடியாப்பம்


#everyday3 பச்சைப்பயறு கிரேவி
#everyday3 பச்சைப்பயறு கிரேவி


பாவற்காய் புளிக்குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


மதிய உணவு தக்காளி கடைசல் சாதம் உப்பு மாங்காய்
#everyday3


தேங்காய் மசாலா பாவக்காய்
#arusuvai6


பீன்ஸ் கேரட் பொரியல்
#Ga4 #week18 french beans


ராகி ரொட்டி வேர்க்கடலை சட்னி காராமணி பயறு கிரேவி
#எதிர்ப்புசக்திஉணவு


பாகற்காய் கிரேவி
#magazine3 பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது


சன்னா மசாலா
#Combo2


பாவக்காய் வத்தல் சில்லி
#goldenapron3


சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும்.


வல்லாரை கீரை சட்னி
#GA4 #week15#herbal


சாம்பார் சாதம்


முட்டை கிரேவி
#மதியஉணவு


# flavourful கறிவேப்பிலை தொக்கு


கடம்பா சுக்கா கிரேவி
#cookwithfriends #Joscy #sidedish


பிஸிபேளாபாத்
#karnataka பிஸிபேளாபாத் கர்நாடகாவில் மிகவும் பிரசித்திபெற்ற உணவு.


பாவக்காய் வறுவல் (Paavakkaai varuval recipe in tamil)
எளிதாக தயாரிக்க கூடிய ஆரோக்கியமான துணை உணவு #chefdeena


உருளைக்கிழங்கு பொரியல்
#பொறியல் வகைகள்


பிரட் மசாலா
#Ga4 #week26


திண்டுக்கல் தலப்பாக்கட்டி காளான் பிரியாணி
#vattaram#week3


வெண்டைக்காய் மோர்குழம்பு
#magazine2


கருப்பு சுண்டல் கிரேவி
#combo2


#everyday2 வேர்க்கடலை குழம்பு
#everyday2 வேர்க்கடலை குழம்பு


ரோடு சைடு மஸ்ரூம் கிரேவி


சேனைக்கிழங்கு பொரியல்
#பொரியல் வகைகள்


காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12032094
கமெண்ட்