எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(புளி சேர்த்து செய்வது)

#நாட்டு
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(புளி சேர்த்து செய்வது)
#நாட்டு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கத்திரிக்காயை நன்றாக கழுவி விட்டு அதனை நடுவில் நான்காக பிளந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய கத்திரிக்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் தனியே எடுத்து வைக்கவும். பின்பு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு வெந்தயம் பெருங்காயத்தூள் கருவேப்பிலை சேர்த்து தாளித்து பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு அரைத்த தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின்பு கரைத்த புளி தண்ணீரை சேர்க்கவும். புளி நன்றாக கொதித்து கெட்டியான பதம் வந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
பின் குழம்பு நன்றாக கொதித்தவுடன் வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறுதியில் நறுக்கிய மல்லித்தழை சேர்த்து இறக்கவும். சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார் 😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!! Subhashni Venkatesh -
பாரம்பரிய பூண்டுகுழம்பு
பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம் Jegadhambal N -
-
-
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
#bookஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் அருமையாக இருக்கும்.கத்திரிக்காய் என்றால் பிடிக்காதவர்கள் கூட இதை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
-
-
-
-
-
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
-
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
வடகம் தேங்காய் குழம்பு
#lockdown2 இந்த ஊரடங்கு சூழ்நிலையில் காய் இல்லையெனில் கவலைப்படாமல் இந்த வடகத்தை குழம்பு வச்சு பாருங்க சூப்பரா இருக்கும். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்