ஃப்ரென்ச் டோஸ்ட்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

இது என் தனிப்பட்ட செய்முறை எளிதாக செய்யக்கூடிய இது சுவையானது மிகவும் நொடியில் செய்யக்கூடியது #lockdown #book #goldenapron3

ஃப்ரென்ச் டோஸ்ட்

இது என் தனிப்பட்ட செய்முறை எளிதாக செய்யக்கூடிய இது சுவையானது மிகவும் நொடியில் செய்யக்கூடியது #lockdown #book #goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 8 பிரட்
  2. 3 முட்டை
  3. 2 வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 குடைமிளகாய்
  6. 1 டேபிள் ஸபூன் கொத்தமல்லி
  7. உப்பு தேவையான அளவு
  8. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வெங்காயம் பச்சை மிளகாய் குடை மிளகாய் கொத்தமல்லி எல்லாத்தையும் மிக்ஸியில போட்டு ஒன்னும் பாதியுமாக அரைத்திடுங்கள்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 4 முட்டை மஞ்சள் தூள் உப்பு போட்டு நன்றாக கலக்கி கொல்லுங்கள். அதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நல்லா கலக்கி கொல்லுங்கள். ஒரு தவா வெச்சு அதில் எண்ணெய் சிறிதளவு சேர்த்து. பிரட்உங்க விருப்பம் போல துண்டு செய்து கொள்ளுங்கள்.

  3. 3

    அந்தத் துண்டுகளை முட்டை கலவையுடன் டிப் செய்து ரெண்டு பக்கமும் வறுத்தெடுக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes