சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதன் மேல் வெங்காயம் பச்சைமிளகாய் பாதாம் முந்திரி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
நன்கு வதக்கியவுடன் அதனை அரைத்துக் கொள்ளவும்
- 3
வாணலியில் நெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது வதக்கவும்.பச்சை வாசனை போனவுடன் மஞ்சள்தூள் மசாலா மிளகுத்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
வதங்கியதும் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பீன்ஸ் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்
- 5
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பனீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- 6
சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
-
ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book Akzara's healthy kitchen -
-
-
-
-
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். #the.chennai.foodie Aditi Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12070823
கமெண்ட்