#book#lockdown Cappuccino

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கண்ணாடி டம்ளரில் நாலு ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் நாலு ஸ்பூன் சர்க்கரை நாலு ஸ்பூன் சுடுதண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் நன்றாக கலக்கவும்
- 2
அரை மணி நேரம் கடந்த பிறகு அவை நன்கு பொங்கி நுரைத்து வரும் இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
இப்பொழுது பருகும் காபி கப்பில் கலந்து வைத்துள்ள காபி கலவையை சேர்த்து அதன் மேல் தேவையான அளவு பால் சேர்க்கவும் இப்பொழுது ஒரு சிறிய ஸ்பூன் வைத்து ஒரு பகுதியாக சுற்றினால் காபி அருமையாக கிடைக்கும்
- 4
முதலில் அடித்து வைத்த காபி நுரையுடன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் சேர்த்து ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும் இப்பொழுது காபி கப்பில் நிரப்பிய காபி என்மேல் சிறிது பெரிதாக மூன்று சொட்டு விடவும் பிறகு அதன்மேல் ஒரு பல் குத்தும் குச்சியை கொண்டு மேலிருந்து கீழாக ஒரு கோடு வரைந்தால் அருமையான டிசைன் தயார் இப்பொழுது அருமையான கேப்புச்சினோ ரெடி😋😋😋
- 5
குறிப்பு நாம் காபியின் மேல் நமக்கு தேவையான டிசைன்களை வரைந்து கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
Instant coffee in microwave (Instant coffee recipe in tamil)
#GA4 #coffeeவெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது காபி பிரியர்கள் அடுப்பில் பால் வைத்து டிக்காஷன் போட்டு காஃபி கலப்பது மிகவும் நேரம் எடுக்கும். அதற்கு பதில் இதுபோன்று காபி கலந்து குடித்துப் பாருங்கள் வேலையும் சுலபம் நம் தலைவலியும் குறையும். BhuviKannan @ BK Vlogs -
ஹார்ட்சேப் கேபசினோ காபி(Cappuccino coffee recipe in tamil)
#Heartகாபி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பானமாகும் அதில் காபி மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும் வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் டல்கோனா காபி Sangaraeswari Sangaran -
காபி மைசூர் பாக் (இன்ஸ்டன்ட் காஃபி பவுடர்)(coffee mysorepak recipe in tamil)
#cf8 ரேணுகா பாலா சிஸ்டருக்கு நன்றி.மிகவும் சுவையாக இருந்தது லேசான கசப்பு மற்றும் நல்ல இனிப்பு சுவையுடன் வித்தியாசமான ரெசிபி இது Meena Ramesh -
-
காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)
காபி மைசூர்பாக் செய்வது மிகவும் சுலபம். காபி பிடிக்கும் அனைவரும் விரும்பி சுவைக்கலாம். சாக்லேட் போல் மிகவும் மிருதுவாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.#CF8 Renukabala -
-
-
-
டல் கோனா கோல்டு காபி (Dalgano cold coffee Recipe in Tamil)
#goldenapron3#nutrient1#புரதம் கால்சியம் உணவுகால்சியம் சத்து நிறைந்த பால் தயாரிக்கப்படும் டல்கோனா காபி இப்பொழுது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தயாரிக்கப்படுவது இப்பொழுது வைரல் ஆகியுள்ளது என நினைக்கின்றேன். Aalayamani B -
-
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
-
சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலும் பிஸ்கட் என்றாலும் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த டெசர்ட்டை குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பிஸ்கட் வைத்து செய்துள்ளேன். இந்த டெசர்ட் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடம் தான் ஆகும். இதற்கு ஓவன், ஸ்டவ் தேவை இல்லை. #kids2 #skvweek2 Sakarasaathamum_vadakarium -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book
#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க Akzara's healthy kitchen -
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
டல்கோனா காஃபி (Dalgona coffee recipe in tamil)
#GA4 Week8 #Coffee #Milkடல்கோனா காஃபியின் பூர்வீகம் தென் கொரியா. கோவிட் 19 சர்வதேச பரவல் காலத்தில் இந்த காபி ட்ரெண்ட் ஆனது. அட்டகாசமான இந்த காபி உலக மக்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த வித்தியாசமான காபியை நாமும் ருசிப்போம். Nalini Shanmugam -
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
-
ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8 Meena Saravanan -
1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
ஃபில்டர் காபி (Filter Coffee recipe in tamil)
நரசுஸ் காபி பவுடரை ஃபில்டர் செய்து ஃப்ரெஷ் பால் கலந்து தயாரிக்கும் காபியின் சுவையே தனி சுவை. மணமோ அபாரம்.#npd4 Renukabala
More Recipes
கமெண்ட்