அரைத்த உளுந்து கஞ்சி

#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த உளுந்து வைத்து சத்தான உளுந்தங்கஞ்சி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரை கப் உழுந்தை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது அரை மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைத்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்தவுடன் அதில் அரைத்து வைத்திருக்கும் உளுந்து சேர்த்து நன்றாக கலக்கவும் பின்பு அதில் சர்க்கரை மற்றும் தேங்காய் பால் சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் மற்றும் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 3
சுவையான மற்றும் சத்தான உளுந்து கஞ்சி ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை நூடுல்ஸ்


மாங்காய் சாம்பார்


ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்


இட்லி தோசை பொடி


கோதுமை தோசை தேங்காய் துவையல்


பாசிப்பயறு கஞ்சி தேங்காய் துவையல்


கோதுமை பக்கோடா


முட்டை மஞ்சள் கரு போண்டா


நாட்டுக்கோழி முட்டை பணியாரம்


நேந்திரம் பழம் சிப்ஸ்


நேந்திர பழ அல்வா


டல்கோன காபி / dalgona coffee


அப்பள பஜ்ஜி


ஆட்டுக்கல் தேங்காய் துவையல்


ஏத்தம் பழம் பஜ்ஜி


வாழைப்பழம் பணியாரம்


உளுந்து போண்டா


சத்தான கருப்பு உளுந்து கஞ்சி


தேங்காய் பால் பணியாரம்


மைதா எள்ளடை


உளுந்து கஞ்சி


உருலைகிழங்கு கிரேவி


பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்


பால் கொழுக்கட்டை


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)


உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)


Veg Pulav 🥕🥦


தேங்காய் பேடா


உளுந்து களி


ஆப்ப சட்டி கோதுமை கேக் (appachetty kothumai cake recipe in tamil)

கமெண்ட்