ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#book
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஆச்சி வைக்கும் கைப்பக்குவதில் ருசியான மீன் குழம்பு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20-25 நிமிடம்
4 நபர்
  1. 1/2கிலோ மீன் துண்டுகள்,
  2. மசாலா பொருட்கள் :
  3. (1/2 கப் சின்ன வெங்காயம்,
  4. 5-6பல் பூண்டு,
  5. 3-4காய்ந்த மிளகாய்,1 சில் தேங்காய்,
  6. 1பெரிய துண்டு புளி,
  7. 2டீஸ்பூன் தனியா,
  8. 1/2டீஸ்பூன் சீரகம்,
  9. 1/2டீஸ்பூன் மிளகு,
  10. கருவேப்பிலை இலைகள் )
  11. தேவையான அளவு உப்பு,
  12. நல்எண்ணெய்,
  13. 1/2டீஸ்பூன் கடுகு, வெந்தயம்

சமையல் குறிப்புகள்

20-25 நிமிடம்
  1. 1

    முதலில் மசாலாவிற்கு தேவையான பொருட்களை கடாயில் நன்றாக 3-5 நிமிடம் வதக்கவும். பின்னர் ஆறவைத்து அரைக்கவும்.

  2. 2

    அதே கடாயில் நல்எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து, 10 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.

  3. 3

    5 நிமிடம் கழித்து மசாலா நன்றாக கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும். 3-5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும். நம் ஆச்சி பக்குவத்தில் ருசியான மீன் குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes