குடமிளகாய் சாம்பார்

Sarulatha @cook_21456934
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது
சமையல் குறிப்புகள்
- 1
கடாய் சூடான பிறகு எண்ணெய் சேர்த்து அதில் கடுகு தாளிக்கவும். அத்துடன் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
அத்துடன் நறுக்கிய குடமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- 3
பிறகு 1.5 கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் புலி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும் (பொடி வாசம் போகும் வரை)
- 4
வேகவைத்த துவரம் பருப்பை அத்துடன் சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
இறுதியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரைச்சு விட்ட சாம்பார்
பாரம்பரிய சுவை மற்றும் வாசனை கொண்ட சாம்பார்#sambarrasam


சௌசௌ சாம்பார்


கொத்தமல்லி ரசம்
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2


டிபன் சாம்பார்


குடம் புளி தக்காளி ரசம் (Kudampuli thakkaali rasam Recipe in Tamil)
உடல் எடையை குறைக்கவல்லது குடம் புளி. இதிலுள்ள ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் நமது உடலில் லிப்போஜெனீசிஸ் என்ற விளைவை தடுத்து கார்போஹைட்ரேட் பொருட்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது.#sambarrasam


சௌசௌ பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1புரத சத்து பாசிப்பருப்பில் அதிகம் உள்ளது. அதேபோல் சௌசௌவில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது முழு ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும்.


மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.


வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் .


பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)
ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #nutrient3


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்
ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் (brussel sprouts) முட்டை கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. புற்று நோய் தடுக்கும் சக்திவாய்ந்தது #sambarrasam


குடமிளகாய் சாதம்😋
#immunity #bookகுடைமிளகாய் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சத்தான காய் வகையாகும். இதில் மிளகாய் என்று வருவதால் சிலர் இதை கார சுவை என்று செய்யமாட்டார்கள். உண்மையில் இது காரம் கிடையாது. உணவில் சேர்த்து சமைப்பதால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் கண் பார்வைக்கு மிக மிக நல்லது.💪👁️


மோர் குழம்பு
கால்சியம் சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#goldenapron3#okra #yogurt


பூசணிக்காய் சாம்பார்
#GA4#week11#pumpkin


தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது


மாம்பழ சாம்பார்


பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி


குடமிளகாய் பராத்தா
#GA4#week1#paratha


பாவகா வறுக்கவும்
#Immunity


பல காய் சாம்பார்
வீட்டில் மீதமுள்ள காய் வைத்து சாம்பார்


இஞ்சி லெமன் டீ
#immunity நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக மிகவும் நல்ல டீ


பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது.


Kosambari
#carrot


சாம்பார் சாதம்
#grand2


கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.


Kathirikkai Vadhakal
எளிய முறையில் சுவையான உணவு#lockdown2


கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.


கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது .


சாம்பார்


தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12118666
கமெண்ட்