இஞ்சி லேகியம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி லேகியம். கொழுப்பை குறைக்கும், மூட்டு வலி சதை பிடிப்பு நீங்கும். கேன்சரை தவிர்க்கும். ரத்தத்தில் உள்ள சக்கரையை கட்டுப்படுத்தும்
சமையல் குறிப்புகள்
- 1
தனியா, ஓமம், சீரகம் தண்ணீருடன் சேர்த்து 15 நிமிடம் ஊரவைக்கவும். ஊரிய பொருட்களை இஞ்சியுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்
- 2
ஒரு கடாயில் சிறிது தண்ணீர் சேர்த்து அத்துடன் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 3
நன்றாக கொதித்த பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை சேர்க்கவும்.
- 4
இஞ்சி விழுதை சேர்த்த பிறகு நன்றாக கிண்டவும். மேலும் நன்றாக அதன் அளவு சுருலும் வரை கிண்டவும்.
- 5
இப்போது நெய் சேர்த்து கிண்டவும்.
- 6
நெய் சேர்த்து கிண்ட அல்வா போல் பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும். இதுவே சரியான பதம்.
- 7
குறிப்பு - இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். சாப்பிட பிறகு 30 நிமிடத்திற்கு எதுவும் அருந்த வேண்டாம் நல்ல பலனை தரும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
லேகியம்(legiyam recipe in tamil)
#DEகங்கா ஸ்நானம் செய்து புது உடைகள் அணிந்த பின் முதலில் சாப்பிடுவது லேகியம். இனிப்பு, எண்ணையில் பொறித்த பலகாரங்கள் ஆரோகியத்திர்க்கு நல்லதல்ல. இவைகளை ஜீராணிக்கவே லேகியம்இஞ்சி, சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம். ஓமம், சித்தரத்தை வெல்லம் கலந்த லேகியம் #DE Lakshmi Sridharan Ph D -
-
பிரசவ லேகியம்
*இந்த பிரசவ லேகியம் சாப்பிட்டால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்கிறது.*தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.#Ilovecooking... #moms Senthamarai Balasubramaniam -
-
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு (Immunity Booster Inji lado Recipe in Tamil)
#Immunity(இம்யூனிட்டி).#நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு. நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டுவை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து பிரரிட்ஜில் சேமித்து வைக்கவும்.... Jenees Arshad -
-
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)
#sambarrasamஇஞ்சி : இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. செரிமானத் தன்மை உடையது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Priyamuthumanikam -
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
இஞ்சி--மஞ்சள்" சேர்ந்தஇஞ்சி ரசம்..!
இந்த "இஞ்சிரசம்"நல்ல மணமாகவும்..!சுவையாகவும்...!நோய் எதிர்ப்பு சக்தியாகவும்... !இது ஓரு ஆரோக்கியமான..பாரம்பரிய.. உணவு...! "கொரானாவராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..#rukusdiarycontest Latha Vanavasan -
ஹோட்டல் சுவையில் தினை அரிசி பொங்கல்
#immunityசிறு தானியங்கள் அனைத்தும் உடலுக்கு வலிமை தர வல்லது. இதில் அதிக அளவு நார் சத்து உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடலை பலம் பெற செய்கிறது. மிளகு, மற்றும் மஞ்சள் கிருமிகளை அழிக்க வல்லது. சீரகம் சீரண சக்தியை அதிகரிக்கும். இஞ்சி சளி தொல்லையிலிருந்து காக்கும். Manjula Sivakumar -
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
-
இஞ்சி அல்வா
#Immunity#Bookஇஞ்சி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் உடல் சோர்வு, பித்தம், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறு, தலைச்சுற்றல் ஆகிய அனைத்து வித உடல் உபாதைகளையும் சரிசெய்யும். இஞ்சி பயன்படுத்தி ஒரு வித்தியாசமான சுவையான எளிமையான ஒரு ரெசிபி அதாவது இஞ்சி அல்வா செய்முறையை தற்போது பார்ப்போம். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வைத்து கூட உபயோகப்படுத்தலாம். Laxmi Kailash -
நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity
நெல்லிக்காயுடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்வதால் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது Sree Devi Govindarajan -
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெல்லி விருந்து
#lockdown#bookநெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. பல விதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது.குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#நெல்லி வெல்லகேண்டி#நெல்லி சுகர் கேண்டி#நெல்லி வத்தல்#நெல்லி கசாயம்#நெல்லி ஜூஸ் Pavumidha -
-
சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை கூட்டு
கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த கீரையில் கண்பார்வை தெளிவு பெறும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் சிறுநீரக கற்களை கரைக்கவும் .புற்று நோய் தீர்க்கவும். கல்லீரல் பாதுகாக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . Gaja Lakshmi -
மசாலா மோர்
1.) உடலுக்கு வைட்டமின் c சத்தை அளிக்கிறது.2.) ஸ்கர்வி நோய் வராமல் தடுக்கும்.3.) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#lockdown லதா செந்தில் -
-
முருங்கைக்கீரை சட்னி
#COLOURS2முருங்கைக்கீரை மிகவும் சத்தானது. முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இந்த சட்னியை அரைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். #chefdeena Bakya Hari -
புதினா சாதம்
*புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.*புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.#Ilovecooking #leftover kavi murali -
வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் . Shyamala Senthil -
இஞ்சி பானகம்
இஞ்சி மற்றும் பசுமஞ்சள் சேர்த்த பானகம் மிகுந்த நற்பலன்களை கொண்டது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மையை கொண்டது.#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
கமெண்ட் (10)