சமையல் குறிப்புகள்
- 1
ஸ்ட்ராவ்பெர்ரியை சிறிய துண்டுகளாக வெட்டி,சர்க்கரை சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
- 2
பின் பிஸ்கட்டை ஒரு கவரில் போட்டு நன்றாக தட்டி பொடித்து கொள்ளவும்.
- 3
அதில் உருக்கிய வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
- 4
வடித்த தயிர்(ஹங்க்),கிரீம்,வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து பீட் செய்து கொள்ளவும்.
- 5
ஒரு கண்ணடி கிளாஸ்சில் முதலில் தயிர் கலவை,பின் பிஸ்கட் கலவை,பின் ஸ்ட்ராவ்பெர்ரி மறுபடியும் தயிர் கலவை என்று ஒன்றன் பின் ஒன்றாக லேயர் செய்து கடைசியில் நறுக்கிய பிஸ்தா தூவி,2 மணி நேரம் பிரிஜில் வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
ஷார்ட் பிரெட் குக்கீஸ்
மிக சுலபமாக குக்கீஸ் உடன் சாக்கலேட்டு டிப் சேர்த்து எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்#GRAND1 சுகன்யா சுதாகர் -
-
ரெட் வெல்வெட் கேக்
இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.#Grand2 சுகன்யா சுதாகர் -
-
-
-
சாக்லேட் ஸலாமி / Chocolate Salami 🍫
#book#cookpaddessert# ஸ்னாக்ஸ்சாக்லேட் ஸலாமி என்பது போர்ச்சுகீஸ் மற்றும் இட்டாலியன் டெசர்ட் வகைகளில் ஒன்று. வேண்டுமெனில் பொடி செய்த பாதாம் முந்திரி சேர்த்துக்கொள்ளலாம். டைஜஸ்டிவ் பிஸ்கட் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று ,வீட்டில் இருக்கும் சாக்லேட் சிப்ஸ் மற்றும் டைஜஸ்டிவ் பிஸ்கட் வைத்து இந்த சாக்லெட் ஸலாமி செய்து பார்த்தேன் .மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
-
-
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச் Sowmya sundar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12130625
கமெண்ட்