நவதானிய வடை #immunity #lockdown2

வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பு துவரம் பருப்பு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு அரிசி இவை ஐந்தையும் நன்கு சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
ஒரு மணி நேரம் பிறகு நன்கு ஊறி இருக்கும். ஊறிய இந்த பருப்பு அரிசி கலவையை மிக்சி ஜாரில் போட்டு நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
இப்பொழுது வடை மாவு தயார் ஆகிவிட்டது. அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும், அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி பொறியாக சேர்த்துக் கொள்ளவும்.சின்ன வெங்காயம் களாக இருந்தால் இரண்டு கூட சேர்த்துக் கொள்ளலாம்.
- 4
இப்பொழுது அதில் தேவையான எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடிய பொருட்களை சேர்க்கப் போகிறோம். இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள் அரைடீஸ்பூன் சீரகப் பொடி அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் அரைடீஸ்பூன் உப்பு தேவையான அளவு.
- 5
இப்பொழுது மாவுடன் சேர்த்து எங்க பொடிகளையும் நன்கு கலந்து கொள்ளவும். எல்லாம் நன்கு கலந்த பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
- 6
எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு இதை வடைகளாக தட்டி போடவும். அதற்கு வாழை இலை அல்லது பாலிதீன் கவரை நீங்கள் உபயோகப்படுத்தலாம். மிதமான தீயில் குக் செய்யவும். நன்கு உன்னிடம் ஆனவுடன் எடுத்து விடவும்.
- 7
இப்பொழுது சுவையான மற்றும் ஆரோக்கியமான நவதானிய வடை தயாராகிவிட்டது.இதில் புரத சத்தும் நிறைந்துள்ளது எதிர்ப்பு சத்தும் நிறைந்துள்ளது. அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடியது. வாய்வு தொல்லை போன்ற பிரச்சனை இந்த வகையில் கிடையாது. மற்றும் எண்ணெய் அதிகம் குடிக்காது அதனால் ஆயில் பிரீ கூட. ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மொறுமொறுப்பான மற்றும் ஹெல்தியான மெதுவடை #book #lockdown


வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3


லாக்டோன் ஸ்பெஷல் ஹெல்தி புரோட்டின் வடை #nutrient1


கடி பகோடா ராஜஸ்தானி ஜெயின் ரெசிபி #goldenapron3 #book #immunity


வெந்தய வடை #arusuvai 6


நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)


கேரட் வெஜிடபிள் பக்கோடா


அடை


கல்யாண ரசம் /ஹோட்டல் ரசம் #hotel #goldenapron3


வீட் பிரட் சாக்லேட் ஃப்ரென்ச் டோஸ்ட்#nutrient2


மிளகு வடை (Milagu vadai recipe in tamil)


சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book


ராகி (கேழ்வரகு)அடை #breakfast


தக்காளி சட்னி


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity


கோதுமை கார கொழுக்கட்டை


பீட்ரூட் வடை(Beetroot vadai)


பீட்ரூட் வடை😋


டெம்பிள் ஃப்ளவர் ஸ்டஃப்ட் பிரைட் மோமோஸ் உடன் சாக்லெட் சாஸ்(Fusion Momo Recipe in Tamil)#book


சாரா ஜாமுன்#lockdown #book


ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்


அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)


சூரோஸ் ஸ்வீட்


மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)


சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry


உசிலி உப்புமா


பருப்பு பொடி


கலவை தோசை


முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)


இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய்

கமெண்ட்