சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சியை சிறு சிறு துண்டாக வெட்டி,அத்துடன் தேங்காய்,பூண்டு,கருவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து நல்ல பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும்.
- 2
வதக்கிய பின் ஆற விடவும்.நன்கு ஆறியதும் மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்த கலவைவுடன் புளி கரைச்சல் (புளிப்பு அதிகமாக இருக்க வேண்டும்),உப்பு கலந்து அடுப்பில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் தயிர் பச்சடி
#immunity #book


கன்னியாகுமாரி ஸ்பெஷல் இஞ்சி தீயல்
#immunity #bookஇஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.


இஞ்சி துவையல்
#Immunity#Book


இஞ்சி பூண்டு தொக்கு
#immunity#book


இஞ்சி ரசம்
#immunity. #book


இஞ்சி தீயல்/ இஞ்சி கறி
இது உண்மையிலேயே ஒரு கேரள ரெசிபி ஆகும்..ஆனால் இது கன்னியாகுமரியில் கேரளாவை ஒட்டிய ஊர்களிலும் அதிகம் பாரம்பரியமாக செய்யப்படுகிறது...இது செரிமானத்திற்கு உதவுகிறது..மிகவும் சுவை மிகுந்த இது செய்து வைத்து நேரம் ஆக ஆக இன்னும் சுவை அதிகமாகும்..நீங்களும் செய்து பாருங்கள்..சோறும் காலி ஆகிவிடும்..


இஞ்சி சட்னி
#immunity #book


பூண்டு சட்னி
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி பூண்டு சட்னி.


பச்ச கொள்ளு ரசம்
#immunity


பூண்டு சட்னி
#immunity


பாவகா வறுக்கவும்
#Immunity


சொதி குழம்பு
#Immunity#Bookசொதி குழம்புக்கு இஞ்சி துவையல் ஏற்றது .சுவையானது .😋😋


கேரட் தோசை🥕🥕🥕🥕
#book #immunity


இஞ்சி சட்னி
#goldenapron3#book


புதினா சட்னி
#book #immiunity


புதினா ரசம்
#immunity


இஞ்சி துளசி கசாயம்
#Immunity


முருங்கை இலை கஞ்சி
#பயிறுவகைசமையல்


பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும்


மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும்.


பாகற்காய் புளி குழம்பு
#immunity


முருங்கை கீரை கோதுமை அடை
#immunity


புளி இஞ்சி
#மதியஉணவு


உள்ளி தீயல், கேரளா ஸ்பெஷல்!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


Turkey Berry Dip (Turkey Berry Dip recipe in tamil)
#arusuvai6சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது.


தக்காளி சாதம்
#onepot


மாங்காய் இஞ்சி துவையல் (maangai inji thuvaiyal Recipe in Tamil)
#book#அவசர


எதிர்ப்பு சக்தி காபி
#book #immunity


அரைத்து விட்ட கறி கிழங்கு குழம்பு
#Book


சிவப்புமிளகாய் சட்னி
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12141710
கமெண்ட்