சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,தக்காளி அனைத்தையும் வதக்கவும். பிறகு அரிசியும் சேர்த்து வதக்கவும்.
- 2
ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தக்காளி சாதம்🍅
#nutrient2 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு தக்காளியை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 12 மணி அளவில் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல் இருக்கும்.தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
தக்காளி சாதம்
#Everyday2#Tvஅறுசுவை இது தனிசுவை நிகழ்ச்சியில ரேவதி சண்முகம் அம்மா சொல்லி கொடுத்த சிம்ப்ளான ஒரு ரெசிபி சமையலுக்கு புதுசு அடுப்பு பக்கம் போகாதவங்க கூட மிகவும் எளிய முறையில இந்த ரெசிபி செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
தக்காளி பொரியல்
#Lock down# bookகாய்கள் இல்லையா?.கவலை வேண்டாம்தக்காளி வெங்காயம் இருக்கா?கவலை தீர்ந்தது.சூடான சாதத்துடன் சாப்பிட சிறந்தது.காய்கள் இருந்தாலும் சுவை விடாது. sobi dhana -
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
நிலக்கடலை பிரியாணி
#Np1நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது. நிலக்கடலை ஏழைகளின் முந்திரி. இறைச்சி, முட்டை இவைகளை விட பல மடங்கு புரத சத்து நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையை குழந்தைகளுக்கு வித்தியாசமாக இது மாதிரி பிரியாணியாக செய்து கொடுக்கலாம். Priyamuthumanikam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13772720
கமெண்ட் (10)