பீட்ரூட் ஓட்ஸ் கஞ்சி

Stella Gnana Bell @cook_22000820
#immunity பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு ஜீரகம்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கி பீட்ரூட் சேர்த்து வதக்கி 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்.
- 2
பீட்ரூட் வெந்ததும் 6 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
நங்கு கொதி வந்ததும் ஓட்ஸ்,புதினா,மல்லி தழை சேர்த்து வேகவிடவும்.
- 4
நல்ல குழைந்து வந்ததும் மிளகு தூள்,உப்பு,தேங்காய் பால் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.


சிக்கன் லைம் சூப்
#Cookwithfriends #Abi&sumi#Chickenlime soup(Immunity booster)சிக்கன் லைம் சூப் மிகவும் சுவையான சூப். உலக அளவில் அதிகமாக விரும்பப்படும் ஒரு சூப்.அதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஆற்றல் உண்டு.


பீட்ரூட் சட்னி
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்தும் பீட்ரூட்டில் உள்ளது. குறிப்பாக ஃபோலிக் அமிலம்,வைட்டமின் “சி” மற்றும் ,இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.#mom


மாதுளை டீ☕☕😋😋🤤🤤
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை#immunity


ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது


பீட்ரூட் கத்தாழை ஸ்மூத்தி
#immunity #bookபீட்ரூட் மற்றும் சோற்றுக்கத்தாழையில் இம்முன் சிஸ்டம் பூஸ்ட் செய்யும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் பாலிசச்சரிட்ஸ் அதிகமாக உள்ளது.இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்க உகந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் எளிமையான பானம்.


ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity


பீட்ரூட் மிளகு சாப்ஸ்
#பொரியல் வகைகள்


பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)
இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்


பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.


மூலிகை டீ
#immunity நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மூலிகைகளில்


தக்காளி சாதம்🍅
#nutrient2 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு தக்காளியை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 12 மணி அளவில் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல் இருக்கும்.தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.


இஞ்சி லெமன் டீ
#immunity நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக மிகவும் நல்ல டீ


பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது.


#immunity மிளகு பூண்டு ரசம்
இம்முநிடி மேல் படுத்த மிக முக்கிய காரணமாக இருக்கும் மிளகு அதிகமாக நாம் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்


கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book


ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ்


பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது


ஓட்ஸ் கஞ்சி (Oats kanji recipe in tamil)
#GA4


* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம்.


பீட்ரூட் மில்க்ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#nutrient3பீட்ரூட்டில் அதிகளவில் இரும்புசத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது


பசலை கீரை கொண்டைக்கடலை கெபாப்
#immunity #book பசலை கீரையில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் ஆக்ட்டிவிட்டி அதிகமாக உள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கீரை பிடிக்காத குட்டிஸ்க்கு இப்படி செய்து கொடுக்கலாம்.


பீட்ரூட் பிரியாணி(Beetroot Briyani recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.*நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது.*எனவே இத்தனை சத்து மிகுந்த பீட்ரூட்டை பிரியாணியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும்


பீட்ரூட் கேரட் &ஆரஞ்சில் செய்த detox juice
#immunityகேரட் மற்றும் பீட்ரூட்டில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழமானது, உடலில் உள்ள செல்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் வராமல் பாதுகாக்கும்.


வாழைத்தண்டு சூப் மற்றும் சட்னி (Vaazhai thandu soup matrum chutney)
#nutrient3வாழைத்தண்டில் நார் சத்து அதிகமாக உள்ளது.


ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது.


எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம்.


பீட்ரூட் ரசம் (Beetroot rasam recipe in tamil)
#sambarrasam

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12142933
கமெண்ட் (2)