பனானா சேக்(Banana Shake)

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#goldenapron3
#immunity(நோய்எதிர்ப்புஉணவுகள்)
வாழைப்பழம் அனைத்து வைரஸ் களுக்கும் எதிரி. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் நிறைந்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த உணவு வாழைப்பழம். அனைத்து மருத்துவ குணங்களும் உண்டு. செவ்வாழை பழத்தில் குழந்தையின்மை தீரும். ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும்.அதனால் வாழைப்பழத்தைக் கொண்டு பனானா ஷேக் செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் இதை செய்து சுவைத்துப் பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கற்பூரவள்ளி வாழைப்பழம் 2
  2. காய்ச்சிய பசும்பால் ஒரு டம்ளர்
  3. பனங்கற்கண்டு தேவையான அளவு
  4. பாதாம் பருப்பு 8

சமையல் குறிப்புகள்

  1. 1

    பசும் பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். பசும் பாலில் புரதச் சத்து அதிகம் உள்ளது.

  2. 2

    பின்பு மிக்ஸியில் வாழைப்பழம் பனங்கற்கண்டு பசும்பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையில் கலப்படம் அதிகம் உள்ளதால் பனங்கற்கண்டு சேர்த்துள்ளேன்.

  3. 3

    அதனுடன் பாதாம் மேலே தூவிக் கொள்ளவும். பாதாமில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
அன்று

Similar Recipes