சமையல் குறிப்புகள்
- 1
ஊற வைத்த பாதாம் பருப்பு தோல் நீக்கி வைக்கவும்.
- 2
வாழைப்பழம் தோல் நீக்கி நறுக்கவும்.
- 3
ஒரு மிக்சர் ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், தோல் நீக்கிய பாதாம் பருப்பு, 1/2 கப் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 4
பின்னர் மீதமுள்ள 1/2 கப் பால், தேன் சேர்த்துக் கலந்து ஒரு கண்ணாடி டம்ளரில் தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பனானா சேக்(Banana Shake)
#goldenapron3#immunity(நோய்எதிர்ப்புஉணவுகள்) வாழைப்பழம் அனைத்து வைரஸ் களுக்கும் எதிரி. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் நிறைந்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த உணவு வாழைப்பழம். அனைத்து மருத்துவ குணங்களும் உண்டு. செவ்வாழை பழத்தில் குழந்தையின்மை தீரும். ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும்.அதனால் வாழைப்பழத்தைக் கொண்டு பனானா ஷேக் செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் இதை செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்... Nalini Shankar -
பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1 Revathi Sivakumar -
-
பனானா மில்க் ஷேக்#GA4#week4
ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
-
-
-
-
-
பனானா மஃபின்(Banana muffins with crumble top recipe in tamil)
#bake நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட அடம் பிடிக்கிறார்களா வீணாக்காமல் இந்த சுவையான மஃபின் செய்து அசத்துங்கள். evanjalin -
-
கற்றாழை பாதாம் மில்க் ஷேக் (Katraalai badam milkshake recipe in tamil)
#cookwithfriends#breakfast Sahana D -
பனானா ரசாயனா
பனானா ரசாயனா ஒரு எளிமையான இனிப்பு பலகாரம்.இது தேங்காய்ப்பால்,பழுத்த வாழைப்பழம்,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது.இது ஒரு இனிப்பு பண்டம்.விரத காலங்களில் உண்ணலாம். Aswani Vishnuprasad -
-
-
பனானா சாக்லேட் ஸ்மூத்தி (Banana chocolate smoothie recipe in tamil)
#GA4#week2#cookwithmilk. Santhi Chowthri -
ரவா பொங்கல்
#காலைஉணவுகள்வெண்பொங்கல் செய்வதை விடக் குறைந்த அளவு நேரத்தில் ரவா பொங்கல் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
பனானா மால்புவா
#kjஇது ஒரு சுவையான ரெசிபி செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் மிகவும் எளிமையான ஒரு இனிப்பு வகை Shabnam Sulthana -
ஃபிங்க் ஸ்வீட் பீடா பஜ்ஜி (Pink beeda bajji recipe in tamil)
#Grand2ஸ்வீட் பீடாவில் பஜ்ஜி செய்துள்ளேன்.இது என்னுடைய புதிய முயற்சி. Sharmila Suresh -
-
பழம் பொறி(பனானா பிரைட்டர்ஸ்)
பழம் பொறி(பனானா பிரைட்டர்ஸ்)-இது கேரளாவின் பிரபலமான் ஸ்நாக்ஸ்.இது சிறப்பான வாழைப்பழத்தினால் செய்யப்படுகிறது.இது பொதுவாக கேரளாவில் தெருவோரக்கடைகளிலும்,ரயில் பயந்த்தின் போதும் அதிக அளவில் விற்பனையாகக்கூடிய திண்பண்டம்.இந்த ஸ்நாக்ஸ் வீடுகளில் காபி,டீ யுடன் பரிமாறப்படுகிறது.இது எளிமையாக செய்யக்கூடியது,ருசியானது. Aswani Vishnuprasad -
அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
சோள ரவை கேக்
#bookமிகவும் எளிமையான சத்தான பொருட்களை கொண்டு நான் புதிதாக முயற்சித்த செய்முறை இது.... வீகன் ஃப்ரெண்ட்லி... மாலை நேரத்தில் சூடான தேநீருடன் ஒரு துண்டு கேக் நல்ல காம்போ Raihanathus Sahdhiyya -
-
ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்
#cookwithfriendsஇது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும். Natchiyar Sivasailam -
மேங்கோ ரசகுலா ஷாட்ஸ் (Mango rasakulla shots recipe in tamil)
நம்ப ரசகுல்லா உடன் மேங்கோ ஷேக் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்கும் இப்போது தமில்ஸ்ஸ் செய்து வீட்டிலேயே பருகலாம். #book #mango #nutrient3 Vaishnavi @ DroolSome -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12393478
கமெண்ட்