தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் பூண்டு
  2. 2டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  3. 2டீஸ்பூன் இட்லி போடி
  4. 1 துண்டு புளி
  5. 4-5 கறிவேப்பிலை
  6. சுவைக்கு ஏற்ப உப்பு
  7. தேவைக்கேற்ப நல்லா யென்னாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பூண்டின் தோலை உரிக்கவும்... அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாடியில் சேர்க்கவும்

  2. 2

    தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை அது மென்மையாகும் வரை அரைக்கவும்.. நல்லா யென்னாய் சேர்க்கவும்

  3. 3

    இட்லி, தோசையுடன் பரிமாறவும்... ஆரோக்கியமான பூண்டு சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
அன்று
Chennai

Similar Recipes