சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தர்பூசணியை தோழிக்கு சிறிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும் பின்பு அதை இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.
- 2
இப்பொழுது ஃப்ரீசரில் வைத்திருக்கும் தர்பூசணியை உடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும் பின்பு அது இரண்டு மணி நேரம் மறுபடியும் தீயில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
தர்பூசணி சோர்பெட் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தாகத்தை தணிக்கும் தர்பூசணி ஜூஸ்
#Ownrecipeதர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் வெயில் காலங்களில் நம் உடம்பு டி ஹைட்ரேஷன் ஆகாமல் பாதுகாத்துக் கொள்ளும்எனவே வெயில் காலங்களில் நான் தர்பூசணி ஜூஸ் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
தர்பூசணி ஸ்மூதி (Tharpoosani smoothie Recipe in Tamil)
பொதுவாக ஸ்மூத்தி செய்ய நல்ல தரமான பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலின் மெட்டாபாலிக் தன்மை, வைட்டமின், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சத்துக்கள் போன்றவற்றை அதிகரிக்க முடியும். இதே முறையை பயன்படுத்தி சப்போட்டா, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களில் செய்யலாம். #nutrient2 #nutrient3 #book Vaishnavi @ DroolSome -
-
-
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
-
-
தர்பூசணி ஜூஸ் (Tharboosani juice Recipe in Tamil)
#அம்மா #nutrient2 (வைட்டமின் A,b1,b5 and b6) Soulful recipes (Shamini Arun) -
-
-
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
-
-
தர்பூசணி புத்துணர்வு குளிர்பானம் (Tharpoosani paanam recipe in tamil)
#photo #புத்துணர்வு பானம்,welcome drink Vajitha Ashik -
தர்பூசணி தோல் அல்வா..
#NP2 ..தர்பூசனி பழத்தை சாப்பிட்டு விட்டு மேல் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம் .. அதிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. அதை வைத்து அல்வா செய்து முயற்சித்து பார்த்ததில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு ருசியாக இருந்தது... Nalini Shankar -
தர்பூசணி அல்வா (Tharboosani halwa recipe in tamil)
#family #nutrient3 தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகம் உள்ளது.... குழந்தைகளுக்கு இது ரொம்ப புடிக்கும் என் குழந்தை இதை விரும்பி சாப்பிட்டான் Soulful recipes (Shamini Arun) -
-
-
-
தர்பூசணி துவையல் (Tharboosani thuvauyal Recipe in Tamil)
தர்பூசணி இதயம் முதல் சிறுநீரகம் வரை அனைத்தையும் காக்கும் நிவாரணி. வைட்டமின் A, B, C இன்னும் நிறைய சத்துக்கள் கொண்டது. இரத்தத்தை சீராக செய்து இதய நோயை குணமாகும். #book #nutrient 2 Renukabala -
தர்பூசணி தோல் குருமா (Tharboosani thol kurma Recipe in Tamil)
தர்பூசணி பழத்தில் வெள்ளையான நிற சதைப்பகுதியில் செய்த குருமா Lakshmi Bala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12167986
கமெண்ட்