சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை சேர்க்கவேண்டும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு முட்டையை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதில் தேவையான அளவு எண்ணெயும் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
அதை ஒரு மூன்றிலிருந்து மூன்றரை மணி நேரம் ஊறவைக்கவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து மறுபடியும் ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 3
இப்பொழுது சப்பாத்தி உருட்டும் கல்லில் வைத்து அதை நன்றாக தேய்த்து எடுக்கவும் பின்பு அதை சுருட்டி வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 4
சுவையான கோதுமை பரோட்டா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை நூடுல்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த கோதுமையை வைத்து தயார் செய்தது. Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
-
கோதுமை பரோட்டா (Wheat Parotta) #chefdeena
ஆரோக்கியமான முறையில் கோதுமைப் பரோட்டா #chefdeena Bakya Hari -
-
-
கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12168154
கமெண்ட்