இடி யாப்பம்

sobi dhana @sobitha
# book
உடல்நிலை சரியில்லை என்றாலும் இடியப்பம் கொடுக்கலாம். வெறும் அரிசியும் செய்வதினால் ஈசியாக ஜீரணம் ஆகும். அதனால், இதை செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
இடியாப்ப மாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும். அதே அளவு தண்ணீரையும் கொதிக்க வைக்கவும் தண்ணீரில் உப்பும் எண்ணெயும் சேர்க்கவும்
- 2
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்த அரிசி மாவில் ஊற்றவும். கரண்டி காம்பால் அதை கிளறவும். சிறிது நேரம் கழித்து ஆறியவுடன் நன்றாக பிசையவும்
- 3
பிசைந்த மாவு நன்றாக சாஃப்ட் ஆக இருக்கும்.அதை இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும் அதை இட்லி ஆவியில் வைத்து வேக வைத்து எடுக்கவும் இதற்கு சுவையான தேங்காய்ப்பால் சைடிஸ் நல்லா இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும்


பரோட்டா
#bookஇன்று வீட்டில் பரோட்டா செய்தேன் மிகவும் அருமையாக வந்தது அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.


மைசூர் பாக்
#book#அம்மாஎனது அம்மாவுக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்தது மைசூர் பாக்கு அதனால் அன்னையர் தினத்திற்கு என் அம்மாவிற்கு நான் இன்று மைசூர் பாக்கு செய்து கொடுத்தேன். நன்றாக இருந்தது. வாயில் போட்டால் கரையும் படி இருந்தது.


ரோமாலி ரொட்டி
#bookதினமும் கோதுமை மாவு வைத்து சப்பாத்தி போடுகிறோம். அதே மாவை வைத்து ரோமாலி ரொட்டி செய்வது மிகவும் அருமையாக இருந்தது.


பால் கொழுக்கட்டை
#chefdeena


ஹாட் லெமன் டீ(Hot lemon tea recipe in Tamil)
லெமன் டீ அருந்துவதால் புத்துணர்ச்சி உண்டாகும்.வேலைக்கு செல்பவர்கள் இதை ஒரு சூடான குடுவையில் எடுத்து சென்று டீ பிரேக்கில் இதை குடித்தால் தலைவலி நீங்கும்.பனங்கற்கண்டு மற்றும் எலுமிச்சை பழம் உடல் சூட்டை தணிக்கும்.


எலுமிச்சை இஞ்சி ஜுஸ்
#goldenapron3#book


தேங்காய் பர்பி
#book


சத்துமாவு பான்கேக் (Health Mix Pancake)
#GA4 #week2குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த சத்தான சத்துமாவு பான்கேக்(Pancake). காலை அல்லது மாலை வேளைகளில் இதை செய்து கொடுக்கலாம்.


பால் கேக்
# book


நிலக்கடலை பிரியாணி
#Np1நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது. நிலக்கடலை ஏழைகளின் முந்திரி. இறைச்சி, முட்டை இவைகளை விட பல மடங்கு புரத சத்து நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையை குழந்தைகளுக்கு வித்தியாசமாக இது மாதிரி பிரியாணியாக செய்து கொடுக்கலாம்.


பச்சை பயறு பக்கோடா
#ஸ்னாக்ஸ்#book


🍌 வாழைப்பழம் பராத்தா(Banana paratha)🍌
மிருதுவான சுவையான சத்தான. குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. என் மகளுக்காக நான் இதை செய்தேன். #GA4


பலாப்பழ பச்சடி
#book


இனிப்பு போண்டா (Inippu bonda Recipe in tamil)
#goldenapron3#book


ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது.


ராகி புட்டு
கால்சியம் நிறைந்த உணவு.சத்தான உணவு#nutrient 1#book


ஆந்திரா பெசரட்டு
#Lockdown2#bookஅரிசியும் உளுந்தையும் சேர்த்து தோசை வார்ப்போம் ஆனால் இது பச்சை பயிறில் சுடும் தோசை இதற்கு ஆந்திரா பெசரட்டு என்று பெயர் எப்பொழுதும் போல தோசை போல இல்லாமல் வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


கேழ்வரகு இனிப்பு கூழ்
#Immunityகேழ்வரகில் இயற்கையாகவே நிறைய சத்துக்கள் இருக்கிறது. எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு உணவுப் பொருள். நிறைய விட்டமின் கால்சியம் இருக்கு. கேழ்வரகை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம். இந்த ஊரடங்கு நேரத்தில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் அதே சமயம் நல்ல சத்துள்ள இந்த ராகி கூழ் செய்து குடிக்கலாம். செய்முறையை பார்ப்போம்


பன் பரோட்டா மற்றும் சால்னா
#book#goldenapron3


தேங்காய் கொழுக்கட்டை
#goldenapron3#week8#book


உருளைக்கிழங்கு வடை
# Book


முருங்கைக் கீரை சப்பாத்தி
#GA4#week2


முளைக்கட்டிய பச்சைப்பயிறு சாதம்
#GA4 #week11குழந்தைகளுக்கு முளைக்கட்டிய பச்சைப்பயிறு சாதம் சுலபமாக செய்யலாம்.10 மாதம் முதல் இதை கொடுக்கலாம்.


வாழைப்பழ அப்பம்
எளிதில் செய்யக்கூடிய சுவைமிக்க சிறுவர்களுக்கான தின்பண்டம் #book #lockdown #goldenapron3


பால் பன்
#கோதுமை#book


பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam


அரிசி வடாம்
#book


தால் கிச்சடி (dhaal kichadi recipe in tamil)
#book


மோர் வடை
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12172600
கமெண்ட் (4)