சமையல் குறிப்புகள்
- 1
மாங்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
நறுக்கிய மாங்காய் 24 மணி நேரம் வெயிலில் ஊற வைக்கவும். அதில் இருக்கும் தண்ணீர் பதம் நன்கு வற்றி விடும்.
- 3
ஒரு வாணலியில் வெந்தயம் வறுத்து பொடித்துக் தனியாக வைத்து கொள்ளவும்.
- 4
பின் அதை மிக்ஸியில் மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும்.
- 5
பின் அதன் மேல் கடலைப்பருப்பையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்
- 6
ஒரு பெரிய பாத்திரத்தில் மாங்காய் மஞ்சள் பொடி அரைத்த மிளகாய் பொடி உப்பு வெந்தயப்பொடி கடலைப் பருப்பு பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
- 7
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு ஆவி பறக்க காய வேண்டும்
- 8
அதன்மேல் கடுகு காயம் சேர்த்து அணைக்கவும்
- 9
சூடான எண்ணெய் மாங்காயுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 10
தேவைப்பட்டால் உப்பு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும். பின் ஒரு நாள் ஊற வைக்கவும்
- 11
பெண் கண்ணாடி பாட்டிலில் மாற்றி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் பச்சடி


தட்டை (Thattai recipe in tamil)


வேர்க்கடலை சட்னி


ஈசி மாங்காய் ஊறுகாய்


மாங்காய் ஊறுகாய்


மாங்காய் ஊறுகாய்


வெந்தய மாங்காய் ஊறுகாய் (Venthaya maankaai oorukaai recipe in tamil)


உடனடி மாங்காய் ஊறுகாய்


காலிஃப்ளவர் ஃப்ரை


மாங்காய் ஊறுகாய்


மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)


மாங்காய் பச்சடி


சௌசௌ கிச்சடி (chow chow kichidi recipe in Tamil)


உளுந்து தோசை


கல்யாண வீட்டு ஊறுகாய்


மாங்காய் பூண்டு ஊறுகாய்(mango garlic pickle recipe in tamil)


பிஸிபேளாபாத் (Bisi bele bath recipe in tamil)


மாங்காய் ஊறுகாய்


மாங்காய் துவையல்


வேப்பம்பூ ரசம்


திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)


மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)


சின்ன வெங்காயம் சட்னி


மாங்காய் தொக்கு (Maankai thokku Recipe in Tamil)


மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)


எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil)


கலாக்காய் ஊறுகாய்(kalakkai oorugai recipe in tamil)


தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்


வடு மாங்காய் ஊறுகாய் 🔥(vadu mangai oorukai recipe in tamil)


மாங்காய் ஊறுகாய் (Mango Pickle Recipe in Tamil)

கமெண்ட்