தாளித்த சோறு அவரைக்காய் வாழைக்காய்சாம்பார் மாங்காய் ஊறுகாய்

நிலா மீரான் @cook_16825592
#எதிர்ப்புசக்திஉணவு
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 10 நிமிடம் ஊற விடவும் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 2
உப்பு சேர்த்து தக்காளி வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் மிளகாய் சேர்க்கவும் மஞ்சள் தூள் சேர்க்கவும் எல்லாம் நன்றாக வதங்கியதும் தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கொதி வந்ததும் அரிசியை சேர்க்கவும்
- 3
குக்கரை மூடி 2 விசில் வைத்து அடுப்பை அணைத்து விடவும் குக்கர் ஆறியதும் சாப்பாட்டை ஹாட் பாக்ஸில் மாற்றி விடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை ரவை கிச்சடி
#எதிர்ப்புசக்திஉணவுகள்


அம்மாவின் புளி வடை
#GA4#tamarind


மாங்காய் ஊறுகாய்
#மதியஉணவு


தேங்காய் பால் சாதம்
#மதியஉணவு


பாகற்காய் தொக்கு
#arusuvai6


கொண்டைக்கடலை புளிக்குழம்பு
#மதியஉணவு


சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி
#ilovecooking


தேங்காய்ப் பால் பிரியாணி##
#தேங்காய்சம்பந்தப்பட்டரெசிபி


கதம்ப சாதம்
#குழந்தைகள்டிபன்ரெசிபி


கேரட் கத்திரிக்காய் சட்னி
#கேரட்ரெசிபீஸ்


பீட்ரூட் காரப் பொரியல்
#எதிர்ப்புசக்திஉணவுகள்


தக்காளி சாதம்
#மதியஉணவு


கேரட் மோமோமஸ்
# கேரட்ரெசிப்பீஸ்


மீல் மேக்கர் கூட்டு
#குழந்தைகளுக்கானடிபன்ரெசிபி


சேமியா கிச்சடி
#எதிர்ப்புசக்திஉணவுகள்


கருப்பு உளுந்து சோறு
#மதியஉணவு


மசால் தோசை
#lockdownரெசிபி


கார வடை
#cookwithfriends


சிக்கன் பிரியாணி
#மதியஉணவு


வெந்தய சோறு(vendaya sadam recipe in tamil)


பீட்ரூட் தோசை
#குழந்தைகள்டிபன்ரெசிபி


மஞ்சள் சோறு
விசேஷ நாட்களில் விருந்துக்கு வருபவர்களுக்கு இவ்வாறான முறையில் சாதம் செய்து கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும் விரும்பி உண்பார்கள். இரண்டு முறையில் இந்த மஞ்சள் சாதம் செய்யலாம் இன்னும் ஒன்று தேங்காய் பால் ஊற்றி செய்வது இது தேங்காய் பால் இல்லாமல் செய்யும் மஞ்சள் சாதம்


மல்டி கிரைன் மாவு தோசை
#குழந்தைகள்டிபன்ரெசிபி


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


மாங்காய் ஊறுகாய்
#book


கேரட் ஃபிரைடு ரைஸ்
#கேரட்ரெசிப்பீஸ்


மட்டன் பிரியாணி
#மதியஉணவு


ஸ்நோ மில்க் புட்டிங்
#GA4week8


அவரைக்காய் புலவ்
அவரைக்காயில் வைட்டமின் A, B, E, நார் சத்து, புரதம். இன்னும் பல நலம் தரும் சத்துகளும் உள்ளன. இது பருப்பு குடும்பத்தை சேர்ந்தது.பொரியலும், பொரிச்ச கூட்டும் செய்து அலுத்து விட்டது. அதனால் இன்று அவரைக் அவரைக்காயில் புலவ் செய்தேன். வெண்ணையில் கடுகு, சீரகம் பெருங்காயம் தாளித்த பின், கிராம்பு, லவங்கப்பட்டை. ஏலக்காய் சேரத்து, இஞ்சி, பூண்டு போட்டு, வெங்காயத்தை வதக்கினேன். ஊறவைத்த அரிசியை களைந்து , வடித்து அதில் சேர்த்தேன். அரசி பாதி வெந்த பின் அவரைக்காயை சேர்த்து தண்ணீரும் தேங்காய் பாலும் சேர்த்துக்கொண்டு வேகவைத்தேன். எல்லா பொருட்களும் கலந்து வெந்த பின். அடுப்பிலிருந்து இறக்கினேன். வறுத்த முந்திரி போட்டு அலங்கரித்தேன். சுவையான சத்தான ருசியான புலவ் தயார்.#book


சிம்பிள் வெஜிடபிள் பிரியாணி
சுலபமான மற்றும் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12180079
கமெண்ட்