சமையல் குறிப்புகள்
- 1
மூளையை சுத்தம் செய்து, அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பட்சைமிலகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியதும் வேகவைத்த மூளையை தண்ணீரோடு சேர்த்து கொள்ளவும்.
- 4
2 நிமிடம் வதங்கினால் போதும். பின் அதனுடன் சிறிது கருவேப்பிலை இலையை சேர்த்து வதக்கி இறக்கவும். சுவையான மூளை வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மூளை வறுவல்
#hotel . கொங்கு நாட்டு கறி உணவு.. கொங்கு பகுதி ஹோட்டலில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவு. காலையிலேயே கிடைக்கும் உணவு. Vimala christy -
உடனடி மூளை வறுவல்
#Everyday2மிகவும் குறைவான மசாலாக்கள் உடன் தயாரிக்கக்கூடிய இந்த மூளை வறுவல் பலவிதமான மதிய உணவுடன் பொருத்தமாக இருக்கும். சுவை அட்டகாசமாக இருக்கும். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று. Santhanalakshmi -
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12183208
கமெண்ட்