சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ரவையை சேர்த்து சிறிது நெய் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை கருகாமல் வறுத்துக் கொள்ளவும்.
- 2
ரவைவறுத்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதே வாணலியில் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள தேங்காய்,முந்திரி, திராட்சை, சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி அதில் கால் கப் சூடான பால் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும் வைக்கவும்.
- 3
5 நிமிடம் கழித்து நன்றாக கிளறி கைகளை பாலில் நனைத்துக் கொண்டு உருண்டைகளாக பிடித்து எடுக்கவும்.
- 4
சுவையான ரவா லட்டு தயார் 😍
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
-
-
-
-
ரவா லட்டு. #deepavali
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, குறைந்த நேரத்தில் செய்ய கூடிய இனிப்பு வகை இது. Santhi Murukan -
-
-
ரவா லட்டு
தென் தமிழகத்தில் அதிக அளவிலான வீட்டில் உடனடியாக செய்து விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு Sudha Rani -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
-
-
-
-
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12196581
கமெண்ட்